• Important Notices

  • ව්‍යාජ ප්‍රචාරණ වලට රැවටෙන්න එපා

    අමානා බැංකුව පිළිබඳ අසත්‍ය තොරතුරැ විවිධ සමාජ මාධ්‍යයන් ඔස්සේ සංසරණය වන අතර එහි කිසිදු සත්‍යතාවක් නොමැත

    බැංකුවෙහි ස්ථාවරත්වය, ඇගයීම් සහ කාර්ය සාධනයන් පිළිබඳ සත්‍ය තොරතුරැ සැලකිල්ලට ගනිමින් එවන් ප්‍රචාරණවලට නොරැවටෙන ලෙස කාරැණිකව ඉල්ලා සිටිමු

    අමානා බැංකුව පිළිබඳ සත්‍ය තොරතුරැ, බැංකුවෙහි වෙබ් අඩවිය, නිල ෆෙස්බුක් පිටුව, කොළඹ කොටස් වෙළඳපොළෙහි ලැයිස්තුගත සමාගමක් ලෙස නිකුත් කරන ලද නිල ප්‍රකාශන සහ පිලිගත් මාධ්‍යයයන් හරහා පළ කරන ලද නිල ප්‍රකාශන තුලින් ලබා ගත හැකි බව කාරැණිකව දන්වා සිටිමු

    අමානා බැංකුවේ මෑත කාලීන ක්‍රියාකාරිත්වය දැන ගැනීමට සහ බැංකුවේ ප්‍රගතිය තහවුරු කරමින් ෆිච් රේටිංග්ස් ආයතනය මගින් බැංකුවේ ශ්‍රේණිගත කිරීම ‘BB+ (lka) ස්ථාවර’ දක්වා ඉහල නැංවීම පිළිබඳ වැඩි විස්තර සඳහා පහත සඳහන් ප්‍රවෘත්ති නිවේදන දෙස යොමු වන්න

  • பிழையான செய்திகளால் தவறாக வழிநடாத்தபட வேண்டாம்

    அமானா வங்கியானது அதன் வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் சமூகவலைத்தளங்களில் உலவும் பிழையான செய்திகள் மற்றும் காணொளிகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்வதோடு, வங்கி, அதன் பெறுமானங்கள் மற்றும் சாதனைகளை அறியும் பொருட்டு உண்மையான மூலாதாரங்களை மாத்திரம் நாடுமாறு கேட்டுக்கொள்கின்றது.

    அவ்வாறான உண்மை மூலாதாரங்களாக வங்கியின் இணையத்தளம், வங்கியின் உத்தியோகபூர்வ முகப்புத்தகப்பக்கம், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்ற வகையில் பரிவர்த்தனையில் உள்ள எமது வெளியீடுகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடகங்களில் வங்கியின் வெளியீடுகள் ஆகியன அடங்கும்.

    வங்கியின் பிட்ச் தரப்படுத்தலின் அங்கீகரிக்கப்பட்ட திருத்திய நிலையான BB+(lka) பார்வையுடைய அண்மைக்கால பெறுபேறுகள், மற்றும் முன்னேற்றம் பற்றிய தகவலுக்காக கீழே காணப்படும் இணைப்பினை அழுத்துக.

    • 2020ம் ஆண்டின் அண்மையில் வெளியான காலாண்டு நிதி செயல்திறன் - Tamil Mirror
      http://bit.ly/TamilMirror-AmanaBankQ1
    • பிட்ச் தரபடுத்தளின் புதிய மேல் நோக்கிச் செல்லும் திருத்த மதிப்பீடு - Thinakaran
      http://bit.ly/Thinakaran-AmanaBankFitchRatings
  • DON'T BE MISLED BY FALSE MESSAGES

    Amãna Bank wishes to inform its customers and the general public to be vigilant on baseless, inaccurate and false messages and videos circulating on social media and to always refer to the authentic sources to learn about the Bank, its values and performance.

    Such authentic sources would include the Bank’s Website, the Bank’s official Facebook page, the Bank’s periodic publications on Colombo Stock Exchange as a Public Listed Company and the Bank’s publications on recognized and reputed media.

    Please refer to the below links to learn more about the Bank’s recent performance and progress recognized by the upward revision of the Bank’s Fitch Rating to BB+ (lka) with a Stable Outlook.