இறக்குமதி நிதியளிப்பு / உள்நாட்டு கொள்முதல் நிதியளிப்பு என்பது Murabaha நிதியளிப்பு எனவும் அழைக்கப்படுகின்றது.
பூர்த்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான தொழிற்படு மூலதன அளிப்பு அல்லது Tijara என்பது கடன் அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் விற்பனை மற்றும் முகவர் அடிப்படையிலான நிதி வசதியாக அமைந்துள்ளது.
Musharaka வின் ஒதுங்குபகுதி கொள்கையின் அடிப்படையில் சொத்து நிதியளிப்பு அமைந்திருக்கும். Musharaka வின் ஒதுங்குபகுதியின் பிரகாரம், வாடிக்கையாளரும் வங்கியும் இணைந்து சொத்தை கொள்வனவு செய்வர்.
வியாபார அடிப்படையில் கருதும் போது, Musharaka கொள்கையின் அடிப்படையில் இணை வர்த்தகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன் மூலம் வரும் இலாபம் அல்லது நட்டம் சகல பங்குதாரர்கள் மத்தியில் பகிரப்படும்.
Wakala இன் ஷரீஆ கொள்கையின் அடிப்படையில் அமைந்த முதலீட்டு நிதியளிப்பினூடாக, வாடிக்கையாளர் முகவராக செயலாற்றி, வருமான எதிர்பார்ப்புடன் வங்கியின் நிதியங்களில் முதலீடு செய்வார்.
Ijarah கொள்கைகளின் பிரகாரம் இந்தத் தீர்வு வழங்கப்படுகின்றது. இதன் போது வாடிக்கையாளர் விரும்பும் சொத்தை........