• Amãna Bank PLC Savings Account - Main Visual

    உங்கள் வியாபாரத்துக்கு சரியான வங்கிப் பங்காளர் அவசியம்

வியாபார நடைமுறைக் கணக்கு

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்

தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதுடன், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கி நாட்டின் பொருளாதாரத்தில் சிறிய, நடுத்தரளவு வியாபாரங்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. இந்தத் துறையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு அமானா வங்கி தொடர்ச்சியான உதவிகளை வழங்குகின்றது. மனிதாபிமானத்தை முதன்மையாகக் கொண்ட வங்கி எனும் வகையில், உங்கள் வியாபாரத்தின் வெற்றி என்பது உங்களை இயங்கச் செய்கின்றது என்பதை நாம் புரிந்துள்ளோம்.

எமது வியாபார நடைமுறைக் கணக்கு உங்களுக்கு சௌகரியம், பாதுகாப்பு மற்றும் துரித சேவையை வழங்கும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உள்ளம்சங்களும் அனுகூலங்களும்

உள்ளம்சங்களும் அனுகூலங்களும்
  • வர்த்தக சேவைகள் (இறக்குமதி/ஏற்றுமதி)
  • பொறுப்புறுதிக் கடிதம்
  • வாயிலுக்கு விஜயம் செய்யும் வங்கிச் சேவை
  • பிரத்தியேகமான காசோலைப் புத்தகம்
  • வாராந்த/ மாதாந்த / காலாண்டு கணக்கு கூற்றுகள்
  • E-கூற்று/ ஒன்லைன் வங்கிச் சேவை/ SMS அலேர்ட் வசதிகள்
  • சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகளிடையே Sweep in மற்றும் and Sweep out வசதி

நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

மேலதிக தகவல்களுக்கு 011 7 756756 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அருகிலுள்ள கிளைக்கு விஜயம் செய்யுங்கள்.

Click here to view the Key Fact Document

உங்கள் அடுத்த படி

உங்கள் அடுத்த படி
எம்முடன் நீங்கள் வளர்ச்சியடையும் போது, விசேட வெகுமதிகள் மற்றும் அனுகூலங்களைக் கொண்ட ”அமானா வங்கி பிஸ்னஸ் ப்ளஸ்” பிரிவின் அங்கத்துவத்தை பெற்றுக் கொள்வதற்கான அடுத்த படியை நாம் உங்களுக்கு வழங்குவோம்.
 
  • பிஸ்னஸ் ப்ளஸ் சில்வர் – உங்கள் நடைமுறை அல்லது சேமிப்புக் கணக்கில் ரூ. 250,000 முதல் ரூ. 2,000,000 வரை மீதியை பேணுங்கள்.
  • பிஸ்னஸ் ப்ளஸ் கோல்ட் - உங்கள் நடைமுறை அல்லது சேமிப்புக் கணக்கில் ரூ. 2,000,000 க்கு அதிகமான மீதியை பேணுங்கள்.

பிஸ்னஸ் ப்ளஸ் பார்வையிடவும்

    Inquire Now

    We have received your inquiry and will get back to you in due course.

    விண்ணப்பியுங்கள்
    Chat on WhatsApp
    govpay
    logo