• Amãna Bank PLC Ladies Savings Accounts - Main Visual

    CONVENIENT LIVING WITH A CONVENIENT SOLUTION

தொடர்மனை நிதி வசதி

4 3 2 1

தொடர்மனை நிதி வசதி
நகரின் மையப்பகுதியில், இனிமையான சூழலில், பாதுகாப்பாகவும் சகல பகுதிகளையும் அண்மித்த ஒரு பகுதியில் காணியை வாங்கி நிர்மாணிக்கும் சிக்கல்கள் தவிர்ந்த ஒரு வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி எப்போதாவது கனவு கண்டுள்ளீர்களா? அவ்வாறான எதிர்பார்ப்பைக் கொண்டவராயின், தொடர்மனை என்பது சிறந்த தெரிவாக அமைந்திருக்கும்.

அவ்வாறான சௌகரியத்தை அனுபவிப்பது என்பது இனி ஒரு கனவாக மாத்திரம் அமைந்திருக்காது. அமானா வங்கியின் தொடர்மனை நிதி வசதியினூடாக, உங்கள் சொந்த தொடர்மனையை கொள்வனவு செய்து, உங்கள் கனவை நனவாக்குவதில் நாமும் பங்காளராக இணைந்து கொள்வோம்.

உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்

  • கொள்வனவு விலையில் 70% வரை நிதி வசதி
  • 15 வருடங்கள் வரை மீளச் செலுத்தும் காலம்
  • உங்கள் வருமானத்திறனுக்கேற்ப தீர்மானித்துக் கொள்ளக்கூடிய மீளச் செலுத்தும் திட்டங்கள்
  • 3 வேலை நாட்களுக்குள் நிதி வசதிக்கான அனுமதி
  • நிர்மாணக் காலப்பகுதியில் சலுகைக் காலம்
  • மேலதிக கட்டணங்கள் இன்றி நிதி வசதியை மீளச் செலுத்தித் தீர்க்கும் வசதி
  • இலங்கையில் சுயதொழிலில் ஈடுபடுவோருக்கும், வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கும் இந்த வசதியை வழங்குவது தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படும்*

    தேவையான ஆவணங்கள்
  • தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப் பத்திரம்
  • வருமானத்தை உறுதி செய்யும் ஆவணங்கள்

நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

Click here to view the Key Fact Document

தொடர்மனை நிதி வசதி செயற்படும் விதம் என்ன?

தொடர்மனை நிதி வசதி செயற்படும் விதம் என்ன?

Coming Soon.
In the meantime, please check our YouTube channel for other videos.

  • Amãna Promotions - Special Deposit Account

    This video focuses on how Savings & Term Investment Account operate in an Islamic Bank and how it differs to interest based accounts of conventional banks.Test second

    This video focuses on how Savings & Term Investment Account operate in an Islamic Bank and how it differs to interest based accounts of conventional banks.

இப்பொழுது விண்ணப்பியுங்கள்

நான் இப்போது விண்ணப்பிக்க விரும்புகிறேன்

வீட்டு நிதியளிப்பு கணிப்பான் மற்றும் ஒன்லைன் விண்ணப்பம்

உங்களின் வீட்டு நிதியளிப்பு கோரிக்கை தொடர்பில் உங்களுக்கு உதவிகளை வழங்க பின்வரும் தகவல்களை பூர்த்தி செய்யவும்

உங்களின் வீட்டு நிதியளிப்பு கோரிக்கை தொடர்பில் உங்களுக்கு உதவிகளை வழங்க பின்வரும் தகவல்களை பூர்த்தி செய்யவும் .

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo