• Amãna Bank PLC Salary Savings - Main Visual

    Salary Savings A STEP FOR YOUR FINANCIAL ADVANCEMENT

SALARY SAVINGS ACCOUNTS

Apply Now

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்
உங்கள் சம்பளத்திலிருந்து உங்கள் செலவினங்களை நிர்வகிப்பது மற்றும் உங்கள் சேமிப்பகங்களை அதிகரிப்பது உங்கள் நிதி வெற்றிக்கு மிக முக்கியமாகும். உங்களின் மாதாந்த ஊதியத்தை அமானா வங்கி ஊதியக் கணக்கிற்கு மாற்றி பல்வேறு பயன்களை அனுபவித்திடுங்கள். எமது ஊதியக் கணக்கு உங்கள் வருமானத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு, உங்கள் நிதிசார் பெறுமானங்களை அதிகரித்துக்கொள்வதற்கும், நிர்வகிப்பதற்கும் உதவுகின்றது.

  • குறைந்த மிகுதி மற்றும் ஆரம்ப வைப்பு அவசியமற்றது
  • இணையத்தள வங்கிச் சேவை மற்றும் மொபைல் வங்கிச்சேவை
  • இலவச முதல் VISA டெபிட் அட்டை
  • SMS தகவல்கள் (ஊதிய வைப்பு, பண வைப்பு / பண மீளப்பெறுகை போன்ற சேவைகள்)
  • இலவச அமானா வங்கி ATM சேவை மற்றும் கழிவுடன் கூடிய கொமர்ஷல் வங்கி ATM சேவைழூ
  • வெளிநாட்டு நாணய காசோலைக்குரிய வங்கிக் கட்டணத்தில் 50% கழிவு வழங்கப்படும்
  • இலகுக் கொடுப்பனவுத் திட்டத்திற்கான தகைமை
  • விசேட கட்டணத்துடன் 7 ஆண்டுகள் வரையான வாகன நிதியுதவி
  • விசேட கட்டணத்துடன் 15 ஆண்டுகள் வரையான வீட்டு நிதியுதவி
  • 8 ஆண்டுகள் வரை Solar உபகரணத்திற்கான நிதியுதவி
  • கல்வி நிதியுதவிக்கு விஷேட மாதாந்தக் கட்டணங்கள்
  • இலத்திரனியல் வங்கிக் கூற்று
ஒரு ஊழியர் குழாமுக்கு நிறுவனத்தினால் திறக்கப்படும் கணக்கிற்கு விஷேட சலுகைகள் வழங்கப்படும்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது 

மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் 011 7 756 756 அல்லது அருகிலுள்ள கிளையை நாடுங்கள் 

How are we different
Watch our videos to learn our difference

I want to know the difference

How does Savings & Term Investment Accounts operate in an Islamic Bank?

Profit Calculator

Calculate my returns

Profits Paid On Maturity

Rs. 0


Profits Paid Monthly

Rs. 0

Click here to view last month profit rates and ratios
*The above calculation is based on the last month's profit rates. The monthly profit is calculated with the assumption that the investment was placed at the beginning of the month

Apply Now

I want to apply

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo