• Amãna Bank PLC Home Financing - Main Visual

வீட்டு நிதியுதவி

4 3 2 1

கணக்கிட்டு விண்ணப்பிக்கவும்

வீட்டு நிதியளிப்பு கணிப்பான் மற்றும் ஒன்லைன் விண்ணப்பம்

உங்களின் வீட்டு நிதியளிப்பு கோரிக்கை தொடர்பில் உங்களுக்கு உதவிகளை வழங்க பின்வரும் தகவல்களை பூர்த்தி செய்யவும்

உங்களின் வீட்டு நிதியளிப்பு கோரிக்கை தொடர்பில் உங்களுக்கு உதவிகளை வழங்க பின்வரும் தகவல்களை பூர்த்தி செய்யவும் .

வீட்டு நிதியுதவி என்றால் என்ன?
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒரு சொந்த வீடு எவ்வளவு முக்கியம் என்பதை நாமறிவோம். அந்த வகையில் நீங்கள் கனவூணும் வீட்டைப் பெற்றுத்தர நாம் விரும்புகிறோம். உங்கள் வீட்டை கட்டுவதற்கோ அல்லது கொள்வனவு செய்வதற்கோ நாம் உதவும் அதேவேளை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எமது பங்கினைக் கொள்வனவு செய்ய உங்களுக்கு வாய்ப்பளிப்போம். அதுவரை வீட்டின் எமது பங்கை உங்களுக்கு வாடகைக்கு வழங்குவதன் மூலம் வீட்டின் பயனை நீங்கள் முழுமையாக அனுபவிக்கலாம். அத்துடன் தவணைக்காலத்தில் வீட்டிற்கான இலாப நஷ்டத்தை நாம் பகிர்ந்துக்கொள்வோம்.

  • வீடு அல்லது காணியொன்றை கொள்வனவு செய்தவதற்கு
  • வீடொன்றை நிர்மாணிப்பதற்கு
  • வீட்டு நிர்மாணப் பொருட்களை கொள்வனவு செய்தவதற்கு
  • வாகனமொன்றை கொள்வனவு செய்தவதற்கு
  • ஏனைய வங்கிகளில் இருக்கும் நிதிவசதிகளை அமானா வங்கிக்கு திருப்பிக் கொள்வதற்கு.
  • வீட்டு மற்றும் தனிப்பட்ட பாவனை பொருட்களை கொள்வனவு செய்வதற்கு
வழங்கப்படும் சலுகைகள்

  • நீண்டகால நிதியுதவி(20 ஆண்டுகள் வரை*)
  • 3 நாட்களில் அங்கீகாரம்
  • 14 நாட்களில் முழுமையான செயல்முறை தீர்ப்பு .
  •  உங்கள் வருமானத்திற்கேற்ப மீள் கெடுப்பனவுத் திட்டங்கள்
  • மில்லியன் ரூபா வரை குறைன்த வாடகை
  • குடும்ப உறுப்பினர்கள் இணைந்து விண்ணப்பிக்கலாம்
  • மேலதிக அறவீடுகள் இல்லாமல் நிதியுதவியை முன்கூட்டியே மீளச் செலுத்தலாம்
  • இலங்கையில் சுயதொழில் புரிவோர் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையரின் விண்ணப்பங்களும் கவனிக்கப்படும்

    தேவையான ஆவணங்கள்
  • தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரம்
  •  வருமானத்தை நிரூபிக்கும் ஆவணங்கள்
  •  காணி உறுதிகள் மற்றும் நில அளவைத் திட்டங்களின் பிரதிகள்
  •  காணிப் பதிவேட்டிலிருந்து பெற்ற அத்தாட்சிப்படுத்திய பத்திரம்
  •  உள்ளாராட்சி சபை ஆவணங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்திட்டம்.
  •  இனக்க சான்றிதழ்
  • கட்டமைப்புகான  ஆவணம்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது 

அழையுங்கள் 011 7 756 756 அல்லது அருகிலுள்ள கிளையை நாடுங்கள்
எமது நிதி கால்குலேட்டரை உங்கள் சௌகரியத்திற்காக வழங்குகின்றோம் (நிதி கல்குலேட்டரை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்).

Click here to view the Key Fact Document

வீட்டு நிதியுதவி செயற்படும் விதம் என்ன?

வீட்டு நிதியுதவி செயற்படும் விதம் என்ன?

இக்காணொளி இஸ்லாமிய வங்கி முறையில் வீட்டு நிதியுதவி எப்படி செயற்படுகின்றது மற்றும் சாதரண வங்கி முறையிலிருன்து எப்படி வேறுபடுகின்றது என எடுத்துக்காட்டுகின்றது.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo