• Amãna Bank PLC Bike Financing - Main Visual

    இரு சக்கரங்களின் சுதந்திரத்தை அனுபவியுங்கள்

மோட்டார் சைக்கிள் நிதி வசதி

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்

பிரயாணம் செய்யும் போது சௌகரியம் மற்றும் பரபரப்பு ஆகியன உங்களுக்கும் எனக்கும் மிகவும் முக்கியமானவை. மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கொண்டிருப்பது என்பது எமது தினசரி செயற்பாடுகளை இலகுவாகவும், துரிதமாகவும் முன்னெடுக்க உதவும். அமானா வங்கி மோட்டார் சைக்கிள் நிதி வசதியுடன் உங்கள் சொந்த ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்யலாம்.

உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்

உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்
  • சந்தையில் காணப்படும் குறைந்த வாடகைகள்
  • 3 வருடங்கள் வரை நிதி வசதி
  • 24 மணி நேரத்தினுள் அனுமதி*
  • மேலதிக கட்டணங்கள் எதுவுமில்லை

Click here to view the Key Fact Document

Apply Now

I Want To Apply

வாகன நிதியளிப்பு கணிப்பான் மற்றும் ஒன்லைன் விண்ணப்பம்

உங்களின் வாகன நிதியளிப்பு கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக பின்வரும் தகவல்களை நிரப்பவும் *

பின்வரும் தகவல்களை பூர்த்தி செய்யவும், வாகன நிதியளிப்பு வசதி கோரிக்கை தொடர்பில் உங்களுக்கு உதவுவதற்கு பிரத்தியேகமான உறவு பேண் முகாமையாளர் ஒருவர் உங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவார்.

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo