• Amãna Bank PLC Banking Services - Main Visual

வங்கி சேவைகள்

  • Doorstep Banking - Banking Service Offered by Amãna Bank PLC

    நடமாடும் வங்கிச்சேவை

    வங்கிப் பிரதிநிதியை இப்போது உங்களுக்கு அருகில் வரவழைக்க முடியும் என்பதால், பணத்தை வைப்புச் செய்ய இனிமேல் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை. நடமாடும் வங்கிச் சேவை வந்திருப்பதால் நீங்கள் இப்போது உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சௌகரியமாக இருந்துகொண்டே உங்கள் கணக்கில் பணத்தையும் காசோலைகளையும் வைப்புச் செய்ய முடியும்.

  • Visa Debit Card - Banking Service Offered by Amãna Bank PLC

    VISA டெபிட் அட்டை

    அமானா வங்கி VISA டெபிட் அட்டையினூடாக உள்நாட்டில் காணப்படும் LankaPay வலையமைப்பின் 3800க்கு அதிகமான ATM களினூடாகவும், உலகளாவிய ரீதியில் 200க்கும் அதிகமான நாடுகளில் காணப்படும் VISA செயற்படுத்தப்பட்ட மில்லியனுக்கும் அதிகமான ATM களினூடாகவும் உங்கள் கணக்கை அணுக முடியும்.

  • Internet Banking - Banking Service Offered by Amãna Bank PLC

    இணையத்தள வங்கிச் சேவை

    அமானா வங்கி இணைய வங்கிச் சேவையினூடாக, உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்திலிருந்தவாறே சௌகரியமாக பெருமளவு வங்கிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியும்.

  • Safety Deposit Lockers- Banking Service Offered by Amãna Bank PLC

    பாதுகாப்பு வைப்புப் பெட்டகங்கள்

    வாடிக்கையாளர்களுக்கு தமது பெறுமதி வாய்ந்த பொருட்களை வங்கியின் நம்பிக்கையை வென்ற பொறுப்பின் கீழ் பேணுவதற்காக பாதுகாப்பு வைப்பு பெட்டக வசதி தெரிவு செய்யப்பட்ட கிளைகளில் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பு வைப்பு பெட்டகங்கள் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவுகளில் கிடைக்கின்றன. 

  • SMS Alerts - Banking Service Offered by Amãna Bank PLC

    SMS தகவல்கள்

    Be updated on your Debit Card transaction!

  • Mobile Banking - Banking Service Offered by Amãna Bank PLC

    மொபைல் வங்கிச்சேவை

    எங்கும்… எப்போதும்… அமானா வங்கி மொபைல் வங்கிச் சேவையினூடாக, உங்கள் ஸ்மார்ட்ஃபோன் அல்லது Tab ஐ பயன்படுத்தி பெருமளவு வங்கிசார் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வசதியை நாம் வழங்குகின்றோம்.

  • Gold Safekeeping Facility - Banking Service Offered by Amãna Bank PLC

    தங்க ஆபரண பாதுகாப்பு வசதி

    தங்க ஆபரண பாதுகாப்பு வசதிஇ மனித நேயத்துடன் வழங்கப்படும் தனித்துவமான வங்கிச் சேவையாகும். 

View More
Close
விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo