• Amãna Bank PLC Education Financing - Main Visual

    Education Finance CONQUER YOUR BARRIERS

EDUCATION FINANCING

4 3 2 1

I want to apply

Welcome to Amana Bank Education Finance Online Application Portal

Please fill in the following information for us to assist with your Education financing Request.

Please fill in the following information and a dedicated relationship manager will contact you shortly to assit with your facility request.

மேலோட்டம்

What is Education Finance?

அமானா வங்கியின் கல்வி நிதி வசதியுடன் உங்கள் உயர் கல்வியை நீங்கள் இலகுவாகத் தொடர முடியும்.

  •  இலங்கையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களினால் வழங்கப்படும் டிப்ளோமாக்கள், பட்டப்படிப்புகள், பட்டப்பின் படிப்பு டிப்ளோமாக்கள் மற்றும் பட்டப்பின் படிப்பு பட்டங்கள் போன்றன வங்கியினால் ஏற்றுக் கொள்ளப்படும்.
  • CIMA, ICASL, ACCA, CIM, CFA, CMA, ABE & Banking போன்ற நிபுணத்துவ கற்கைகளைத் தொடரவும் வசதி வழங்கப்படும்.

உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்

  • கற்கைக் கட்டணங்கள், பதிவுக் கட்டணங்கள் மற்றும் பரீட்சைக்கட்டணங்களுக்கு நிதி வசதி
  • ரூ. 50,000 முதல் ரூ. 5,000,000 வரை நிதி வசதி
  • 5 வருடங்கள் வரை நிதி வசதி
  • கவர்ச்சிகரமான தவணைக் கட்டணங்கள்
  • நெகிழ்ச்சியான தவணை முறை மீளச் செலுத்தல் திட்டங்கள்
  • பெற்றோருடன் இணைந்து விண்ணப்பிக்கும் வசதி

தகைமை

  • 18 வயதை பூர்த்தி செய்த தனிநபர்கள்
  • மாணவர் அல்லது பெற்றோர் நிறுவனமொன்றில் (தனியார்/அரச) நிலையான சம்பளம் பெறும் ஊழியராக இருத்தல், நிபுணராக அல்லது சுயதொழிலில் ஈடுபடுபவராக இருத்தல்.

தேவைப்படும் ஆவணங்கள்

  • கல்வி சேவையை வழங்கும் நிலையம் /நிபுணத்துவ அமைப்பிடமிருந்து பற்றுச் சீட்டு மற்றும் சேவை வழங்கல் உடன்படிக்கை
  •  தேசிய அடையாள அட்டை பிரதி
  • தேவையான வருமானத்தை உறுதி செய்யும் ஆவணங்கள் (3 மாத சம்பள சிட்டைகள், 3 மாத வங்கிக்கூற்று, தொழில் அத்தாட்சி ஆவணம்)
  • மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் 011 7 756 756 அல்லது அருகிலுள்ள கிளைக்கு விஜயம் செய்யுங்கள்

உங்கள் சௌகரியத்துக்காக எமது நிதிக் கணிப்பான் செயற்படுத்தப்பட்டுள்ளது (நிதிக் கணிப்பானுக்கு இங்கே அழுத்தவும்).

Click here to view the Key Fact Document

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo