• Alt

வர்த்தக சேவைகள்

4 3 2 1

வர்த்தக சேவைகள்

உங்கள் வியாயார தேவைகளுக்கு பொருத்தமான புத்தாக்கமான வர்த்தக சேவைகளை எதிர்பார்க்கின்றீர்களா? வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை.

உங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய புத்தாக்கமான மற்றும் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய வர்த்தகத் தீர்வுகளை அமானா வங்கியின் வர்த்தக சேவைகள் வழங்குகின்றது. உங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயன்முறைகளை வெற்றிகரமான ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு எமது வர்த்தக சேவைகள் உங்களுக்கு உதவியாக அமைந்திருக்கும்.

Click here to view the Key Fact Document

இறக்குமதிகள்

இறக்குமதிகள்
  • ஆவணப்படுத்தல் கடன் அடிப்படையிலான இறக்குமதிகள் (Sight & Usance)
  • வசூலிப்புகளின் கீழான இறக்குமதிகள் (DP & DA)
  • இறக்குதி நிதியளிப்புகள்
  • கப்பல் சரக்கேற்றல் உத்தரவாதங்கள்

ஏற்றுமதிகள்

ஏற்றுமதிகள்
  • வசூலிப்புகளின் கீழான ஏற்றுமதிகள் (DP & DA)
  • ஆவணப்படுத்தல் கடன் அடிப்படையிலான ஏற்றுமதிகள் (Sight & Usance)

உத்தரவாதங்கள்

உத்தரவாதங்கள்
  • பொது உத்தரவாதங்கள்
  • சுங்கப் பிணைகள்
  • விலைக்கோரல் பிணைகள்
  • வினைத்திறன் உத்தரவாதங்கள்
  • முற்பண கொடுப்பனவு உத்தரவாதங்கள்

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo