• Amãna Bank PLC Flexi Term Investment - Main Visual

    Flexi Term Investment ONE ACCOUNT WITH AN ASSORTMENT OF BENEFITS

ஃபிலெக்சி தவணை முதலீட்டுக் கணக்கு

Apply Now

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்
ஃபிலெக்சி தவணை முதலீட்டுக் கணக்கு, உங்கள் சேமிப்பினை இலகுவாக மற்றும் திறமையாக பராமரித்திட சேமிப்புக் கணக்கினதும் முதலீட்டுக் கணக்கினதும் பல சிறப்புகளைக் கொண்ட ஒரு கணக்காகும். மற்ற முதலீட்டு கணக்குகளைப் போலல்லாமல், இந்த கணக்கு எந்த நேரத்திலும் மேலதிக நிதிகளை வைப்புச் செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. வைப்புத் தேதியிலிருந்து 12 மாத காலத்திற்குப் பின் பணம் திரும்பப் பெறலாம். பல்வேறுபட்ட கணக்குகளை பேணுவதற்கு பதிலாக ஒரு கணக்கை பேணும் செளகரியத்தை இன்றே அனுபவித்திடுங்கள்.

  • எந்நேரத்திலும் மேலதிக பணத்தினை வங்கிக் காசுக்கருமபீடம், வைப்பு இயந்திரம், வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அல்லது நிதிப்பரிமாற்றத்தினூடாக வைப்பு செய்யலாம்
  • அதிகமான இலாபப் பகிர்வு
  • வழங்கப்படும் இலாபங்கள் கணக்கிலேயே முதலீடு செய்யப்படும்
  • காலாண்டு வங்கிக் கூற்று மற்றும் இணையத்தளத்தின் ஊடாக கணக்கின் நிலவரத்தை அவதானிக்கலாம்
  • ஆரம்ப வைப்பு ரூ. 100,000 / - உடன் கணக்கை திறக்கும் வசதி 

Click here to view the Key Fact Document

How are we different
Watch our videos to learn our difference

I want to know the difference

அமானா வங்கியின் சேமிப்பு மற்றும் தவணை முதலீட்டு கணக்கு எவ்வாறு செயற்படுகின்றது ?

Profit Calculator

Calculate my returns

Profits Paid On Maturity

Rs. 0


Profits Paid Monthly

Rs. 0

*Click here to view last month profit rates
*The above calculation is based on the last month's profit rates. The monthly profit is calculated with the assumption that the investment was placed at the beginning of the month

Apply Now

I want to apply

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo