• Amãna Bank PLC Our Values - Main Visual

4 3 2 1

எமது பெறுமானங்கள்

Amãna Bank - Our Values

எமது நம்பிக்கை

  • நீங்கள் நியாயமான முறையில் நடத்தப்படுவது உங்கள் உரிமையென நாம் நம்புகிறோம்
  • ஒருவரது இழப்பில் இன்னொருவர் இலாபம் பெறக்கூடாது என்று நாம் நம்புகிறோம்
  • இலாபம் பெறுவது முக்கியம் என்பதைப் போலவே, அந்த இலாபம் நியாயமான, பொறுப்புணர்வுள்ள முறையில் பெறப்படுவதும் முக்கியமென நாம் நம்புகிறோம்
  • தொழில் முயற்சிகள் ஊக்குவிக்கப்படுவதுடன், அவை வெற்றியீட்டுவதற்கு நியாயமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமென நாம் நம்புகிறோம்
  • செயல்களில் மிகச் சிறந்த செயல் மக்களுக்கு உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செயலே என நாம் நம்புகிறோம்
  • நாம் உணர்வதை போன்றே நீங்களும் உணர்வீர்கள் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

வங்கியியலை அணுகுவதில் நாம் பிரத்தியேகமான வழிமுறையை கொண்டுள்ளதுடன், எமது நம்பிக்கைகளுடன் அவை ஒன்றித்துள்ளன

எமது நிதித் தீர்வுகள் பொறுப்பு வாய்ந்தவையாகவும், ஒழுக்கமானவையாகவும், நேர்மையானவையாகவும் அமைந்துள்ளன

நாம் அமனா வங்கி.

விண்ணப்பியுங்கள்
Financing Calculator
Chat on WhatsApp
govpay
logo