• Amãna Bank PLC  Pension Saver - Main Visual

ஓய்வூதியக் கணக்கு

Apply Now

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்
ஓய்வூதியம் பெறுவோருக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட இந்த கணக்கு அவர்களின் வித்தியாசமான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்தியேக கணக்கு விசேட சேவைகளை வழங்குவதோடு சௌகரியமான வங்கிச் சேவையையும் வழங்குகின்றது.
  • முதல் Visa Debit அட்டை இலவசம்
  • உயர் இலாப பகிர்வு வீதம் (எமது புதிய இலாபப் பகிர்வு விகிதத்தையும், கடந்த காலத்தில் செலுத்திய இலாப விகிதத்தையும் தெரிந்துகொள்ள எமது இணையத்தளத்திற்கு பிரவேசியுங்கள்)
  • கிளைகளில் முன்னுரிமைச் சேவைகள்
  • இலகு கொடுப்பனவுத் திட்டத்திற்கான தகுதி
  • வாகன குத்தகை மற்றும் வீட்டு நிதியுதவி வசதி
  • 12 மாத கால முதலீடுகளுக்கு உயர் இலாபப் பகிர்வு வீகிதத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு (மாதாந்த இலாபம்)
  • இலவச அமானா வங்கி ATM சேவை மற்றும் கழிவுடன் கூடிய கொமர்ஷல் வங்கி ஊடான ATM சேவை
  • அரச நிறுவனங்களுக்கு செலுத்தல் கட்டளைகளை இலவசமாக வழங்குதல்
  • தொழில்வாண்மை நிறுவனங்கள் வெளிநாட்டு நாணய காசோலைகளைக் கோரும்போது 50% கழிவு
  • அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு சிறுவர் சேமிப்புக் கணக்கிற்கும் ரூ 250/- முன்வைப்பு செய்யப்பட்ட வவுச்சர்

நிபந்தனைகளுக்கு உட்பட்டது

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் - 011 7 756 756 அல்லது அருகிலுள்ள கிளையை நாடுங்கள்.

How are we different
Watch our videos to learn our difference

I want to know the difference

How does Savings & Term Investment Accounts operate in an Islamic Bank?

Profit Calculator

Calculate my returns

Profits Paid On Maturity

Rs. 0


Profits Paid Monthly

Rs. 0

Click here to view last month profit rates and ratios
*The above calculation is based on the last month's profit rates. The monthly profit is calculated with the assumption that the investment was placed at the beginning of the month

Apply Now

I want to apply

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo