உங்களின் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொள்வதற்கு எமது 24x7 அழைப்பு நிலையத்துடன் நீங்கள் தொடர்பு கொண்டு, உங்களின் கருத்தளிப்புகளைப் பகிர்ந்து கொள்ளலாம். உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எமது அணியினர் உரிய கவனம் செலுத்துவார்கள்.
அழைப்பு நிலைய இலக்கம்: +94 11 7 756 756
மின்னஞ்சல்: [email protected] | [email protected]
இங்கு தரப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும் Click Here
எவ்வாறாயினும், உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாவிட்டால், நீங்கள் தபால் அல்லது மின்னஞ்சல் ஊடாக பின்வரும் நபருடன் தொடர்பு கொள்ளலாம்,
முகாமையாளர்,
சேவைத் தரப் பிரிவு,
அமானா வங்கி
இல. 486, காலி வீதி,
கொழும்பு 03.
[email protected]
அதன் பின்னரும் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாவிட்டால், சுயாதீன நிதி குறைகேள் அதிகாரியின் சேவைகளையும் நீங்கள் பெறலாம்.
நிதிக் குறைகேள் அதிகாரியின் அலுவலகத்துடன் பின்வரும் முறைகளினூடாக நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
முகவரி:
நிதிசார் குறைகேள் அதிகாரி,
1 பெதஸ்தா வீதி, மிலாகிரிய
கொழும்பு 04,
இலங்கை.
தொலைபேசி: 0094 11 2595624
ஃபக்ஸ்: 0094 11 2595625
இணையத்தளம்: www.financialombudsman.lk
Click here to view the முறைப்பாடுகள் மற்றும் மனக்குறைகளைக் கையாளும் பொறிமுறை