• Amãna Bank PLC Current Account - Main Visual Slider

    உங்கள் பரிவர்த்தனைகளை எளிதாக்க

மகளிர் நடைமுறை கணக்கு

Apply Now

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்

உங்கள் கனவை ஒரு தொழிலாக மாற்ற, முன்னோக்கி பயணத்தை எதிர்நோக்குவதற்கு உங்களுக்கு உதவ ஒரு தனித்துவமான கணக்கை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். அமானா வங்கியின்  மகளிர் நடைமுறை கணக்கு மூலம் உங்கள் ஆர்வத்தை உங்கள் தொழிலாகக்கி கொள்ளுங்கள். 

Click here to view the Key Fact Document

வழங்கப்படும் சலுகைகள்

வழங்கப்படும் சலுகைகள்
  • தனிப்பட்ட காசோலை புத்தகம்
  • வாராந்தஃ மாதாந்தஃ காலாண்டு அடிப்படையிலான கூற்றுக்கள்
  • இலத்திரனியல் கூற்று வசதி
  • ATM  தகவல்களுடன் VISA டெபிட் காட் வசதி
  • நிலையியல் அறிவுறுத்தல் வசதி
  • நடைமுறைக் கணக்கில் பணப்பற்றாக்குறை அல்லது மிகையான பணமிருப்பின் சேமிப்புக் கணக்கிற்கிடையிலான பண பரிமாற்றம் செய்யும்வசதி

தகைமை

தகைமை

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo