• Amãna Bank Investor Relations - Main Visual

4 3 2 1

முதலீட்டு உறவுகள்

மேலோட்டம்

  • இஸ்லாமிய வங்கிக் கொள்கையின் பிரகாரம் சகல செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் இலங்கையின் அங்கீகாரம் பெற்ற முதலாவதும் ஒரே வர்த்தக வங்கியாக அமானா வங்கி திகழ்கின்றது.
  • முழு அளவிலான நுகர்வோர் வங்கிச் சேவை, SME வங்கிச்சேவை, கூட்டாண்மை வங்கிச்சேவை, திறைசேரி மற்றும் வியாபார நிதிச் சேவைகள் போன்றவற்றை வழங்குகின்றது.
  • 33 கிளை வலையமைப்பு  களினூடாக 340,000க்கும் அதிகமான நுகர்வோரை சென்றடைந்துள்ளது
  • ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (IDB) குழுமம் பிரதான பங்குதாரர் என்ற முறையில் அமானா வங்கியில் 29.97%  பங்குளைக் கொண்டுள்ளது.
    • IDB குழுமம் ‘AAA ’ தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி சார்ந்த நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 57 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.

முதலீட்டு உறவுகள் தொடர்பில் 

முதலீட்டாளர் உறவுகளுக்கு

நியாஸ் அபூபக்ர் (தலைவர் - பங்கு வர்த்தகம்

தொலைபேசி: 0117757283

மின்னஞ்சல் [email protected]

பங்குதாரர் விபரங்கள் தொடர்பில்

இர்ஷாட் உத்மான் (மூத்த மேலாளர்)

தொலைபேசி: 0117757511

மின்னஞ்சல் [email protected]

Amãna Bank Share Performance (ABL.N0000)

LKR

Closing Price for

Previous Close LKR Day High LKR
Open LKR Day Low LKR 0
Volume 52-Week High LKR
Exchange CSE 52-Week Low LKR
விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo