• Open an Amana Bank Account Online

    உங்கள் பெறுமதியை பொருட்களை

4 3 2 1

அமானா வங்கி கணக்கொன்றை ஒன்லைனில் ஆரம்பியுங்கள் – எளிமையானது, பாதுகாப்பானது மற்றும் 100% டிஜிட்டல்

அமானா வங்கி ஒன்லைன் கணக்கு ஆரம்பித்தலுடன், ஸ்மார்ட்டான வங்கியியல் அனுபவத்தைப் பெறுங்கள். உங்கள் இல்லத்தில் சௌகரியமாக இருந்தவாறு, எந்நேரத்திலும், எங்கிருந்தும் – கிளைக்கு விஜயம் செய்யாமல், ஒன்லைனில் வங்கிக் கணக்கொன்றை நீங்கள் ஆரம்பிக்கலாம்.

வரிசைகள் இல்லை. கடதாசி ஆவணங்கள் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. துரிதமான, பாதுகாப்பான மற்றும் முழுமையாக டிஜிட்டல் முறையில் இணைத்துக் கொள்ளும் அனுபவம் உங்களின் சௌகரியத்தை மேம்படுத்தும்.

ங்கள் இலங்கையில் இருந்தால் அல்லது வெளிநாடொன்றில் வசித்தால், அமானா வங்கியில் கணக்கொன்றை ஆரம்பிப்பது தற்போது மிகவும் இலகுவானது.

அமானா வங்கி கணக்கொன்றை ஏன் ஒன்லைனில் ஆரம்பிக்க வேண்டும்?

Why Open an Account Online?
  • ஒன்லைனில் கணக்கை ஆரம்பிக்கலாம்
  • கிளைக்கு விஜயம் செய்ய வேண்டியதில்லை
  • துரிதமானது, எளிமையானது மற்றும் நேரத்தை மீதிப்படுத்தும்
  • உள்நாட்டிலும், வெளிநாடுகளிலுமுள்ள இலங்கையர்களுக்கு கிடைக்கும்
  • பாதுகாப்பான டிஜிட்டல் அடையாள உறுதிப்படுத்தல்

ஒன்லைனில் நீங்கள் ஆரம்பிக்கக்கூடிய கணக்குகள்

Accounts You Can Open Online

அமானா வங்கியின் டிஜிட்டல் இணைவு தளத்தினூடாக, பின்வரும் கணக்குகளை நீங்கள் ஆரம்பிக்கலாம்:

  • சேமிப்புக் கணக்கு
  • மகளிர் சேமிப்புக் கணக்கு
  • சிரேஷ்ட பிரஜைகள் சேமிப்புக் கணக்கு

யாரால் விண்ணப்பிக்கலாம்?

Who Can Apply

ஒன்லைன் இணைத்துக் கொள்ளல் தளத்தினூடாக இலங்கையில் அல்லது வெளிநாடுகளில் வதியும் இலங்கைப் பிரஜைகள் எவரும் விண்ணப்பிக்கத் தகைமையை கொண்டிருப்பர்.

ஒன்லைனில் உங்களின் கணக்கை எவ்வாறு ஆரம்பிப்பது

How to Open Your Account Online

தொடங்கும் முன்னர், பின்வருவனவற்றை கொண்டிருப்பதை உறுதி செய்யுங்கள்:

உங்களின் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு

வெற்றுக் கடதாசி மற்றும் பேனை, உங்களின் கையொப்பத்தை இட்டு அப்லோட் செய்வதற்கு

படிமுறை வழிகாட்டல்களை பார்வையிடுங்கள்:
[ஒன்லைனில் கணக்கொன்றை எவ்வாறு ஆரம்பிப்பது]

இங்கே அழுத்தவும் பாவனையாளர் வழிகாட்டலை (PDF) தரவிறக்கம் செய்ய

நீங்கள் தயாரானதும்;https://onboarding.amanabank.lk/#/ இற்கு விஜயம் செய்து உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு வழிகாட்டல்களை பின்பற்றவும்.

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo