• Amana Speed Draft - Main Visual

அமானா ஸ்பீட் ட்ராப்ட் (இஜாரா ஸ்பீட் ட்ராப்ட்) அனுகூலங்கள்

4 3 2 1

அமானா வங்கி 'இஜாரா' கருப்பொருளின் கீழ் ஷரியா விதிகளுக்குப் முரணற்ற வாகன நிதிவசதியளிப்பு தீர்வினை அறிமுகப்படுத்துகிறது. இதற்கமைய, வங்கி உங்கள் சார்பாக வாகனத்தைக் கொள்வனவு செய்து, உடன்பட்ட ஒரு வாடகைக்கால எல்லைக்கு அதனை உங்களுக்குக் குத்தகைக்கு வழங்குகிறது. இக்குறிப்பிட்ட கால எல்லையின் முடிவில், எவ்வித மேலதிகக் கட்டணமுமின்றி அவ்வாகனத்தின் உரிமை உங்களுக்கு மாற்றியளிக்கப்படும். இது வாகனத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும், இறுதியில் அதன் முழுமையான உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கும் உங்களுக்கு வழிவகுக்கிறது.

உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்

உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்
  • ட்டிகரமான வாடகைகள்.
  • முதல் 12 மாதங்கள் வாடகை மட்டும் (முதல் அறவிடப்படமாட்டாது).
  • மொத்த நிதிவசதியளிப்பு காலம் 13 மாதங்கள்.
  • தல் தொகை முழுமையாக 13 ஆம் மாதத்தில் செலுத்தப்பட வேண்டும்.
  • துரித அனுமதி செயன்முறை (3-24 மணி நேரத்தினுள்).
  • காலம் தாழ்த்திய கொடுப்பனவு கட்டணங்கள் இல்லை.
  • எவ்விதமான மறைமுகக் கட்டணங்களும் இல்லை.
  • வாழ்க்கைத் துணையுடன் இணைந்து விண்ணப்பிக்கும் வாய்ப்பு.

தேவையான ஆவணங்கள்

தேவையான ஆவணங்கள்
  • தேசிய அடையாள அட்டை .
  • வருமான உறுதிப்படுத்தல் ஆவணம் (சம்பள சிட்டை, வங்கிக் கூற்றுகள், போன்றன).
  • மிக அண்மைய பயன்பாடுகள் கட்டணப் பட்டியல்.
  • வாகன விலை மதிப்பீடு மற்றும் CR பிரதி (வாகனம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தால்)
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Financing Calculator
Chat on WhatsApp
govpay
logo