• Amãna Bank PLC SMS Alerts - Main Visual

    SMS Alerts Tired of waiting for Bank statements? Get Instant Alerts at Your Finger Tips.

SMS எச்சரிக்கை

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்
அமானா  வங்கியின் SMS தகவல்கள் சேவைக்கு பதிவு செய்து, உங்கள் கணக்கில் இடம்பெறும் சகல கொடுக்கல் வாங்கல்களையும் கண்காணித்துக் கொள்ளுங்கள். பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றவுடன், உங்கள் கையடக்க தொலைபேசியில் கணக்கு மீதியுடன் உடனடியாக உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

கொடுக்கல் வாங்கல் வகைகள்

  1. டெபிட் அட்டை கொடுக்கல் வாங்கல்கள்
  2. இலாபப் பகிர்வு
  3.  பண வைப்பு மற்றும் பண மீளப் பெறல்கள்
  4.  உள்வரும் பண அனுப்புகைகள்
  5. சம்பள வைப்புகள்
  6. உள்ளக மற்றும் வெளியக பணப் பரிமாற்றங்கள்
  7. காசோலை மாற்றம் மற்றும் காசாக்கல்
  8. நிலையான கட்டளை கொடுக்கல் வாங்கல்கள்
  9. கட்டணப் பட்டியல் கொடுப்பனவு அலேர்ட்கள்
  10. மற்றும் பல...
எவ்வாறு பதிவு செய்வது
  • CLICK HERE To Subscribe To Amana Bank Sms Alerts & E-Statements

Apply for SMS Alerts

Click here to Apply

    We have received your inquiry and will get back to you in due course.

    விண்ணப்பியுங்கள்
    Chat on WhatsApp
    govpay
    logo