• Amãna Bank PLC Children's Savings Accounts - Main Visual

    Children's Savings Account COLOUR YOUR CHILDS FUTURE. START SAVING TODAY.

Amana Kids

Apply Now

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்
உங்கள் குழந்தையின் கனவை நனவாக்க உறுதியான நிதித் தளத்தை அமைத்து சரியான நிதித் திட்டமிடலை அவர்களுக்கு வழங்க உங்கள் வங்கிக்கு வாருங்கள். எங்கள் சிறுவர் சேமிப்புக் கணக்கு இவை அனைத்தையும் பெற்றுக்கொள்ள உங்களுக்கு உதவுகின்றதொடு அவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்க உதவுகிறது. இலாபத்தைப் பகிர்ந்தளிக்கும் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இக்கணக்கு எமது முதலீட்டு சேர்க்கையின் மூலம் ஈட்டப்படும் இலாபத்தில் உயர் விகிதம் ஒன்றை வழங்குவதன் ஊடாக உங்கள் பிள்ளைகளின் கனவுகளை நனவாக்க உதவும்.

வழங்கப்படும் சலுகைகள்

  • மாதாந்த இலாபக் கொடுப்பனவு
  • உயர் இலாபப் பங்கீட்டு விகிதம்
  • கணக்கு வளர்ச்சியை அறிந்துக்கொள்வதற்காக கணக்கு புத்தகம்
  • பரிசுகள் பெற்றுக்கொள்ள வருடாந்த சலுகைகள்ழூ
  • புலமைப் பரிசில் சிறந்த பெருபேறுகளை பெறும் மாணவர்களுக்கு பரிசுத் திட்டம்
  • நிலையியற் கட்டளை வசதி
  • விஷேட வெளிநாட்டு நாணயங்களில் முதலீடு செய்யும் வசதிழூ
தேவையான ஆவணங்கள்

  • பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்
  • பெற்றோர் ஃ பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை ஃ கடவுச் சீட்டு ஃ சாரதி அனுமதிப்பத்திரம்
  • ஆகக் குறைந்த ஆரம்ப வைப்பு ரூ.1000/-

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது

மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் 011 7 756 756 அல்லது அருகிலுள்ள கிளையை நாடுங்கள் 

Click here to view the Key Fact Document

How are we different
Watch our videos to learn our difference

I want to know the difference

How does Savings & Term Investment Accounts operate in an Islamic Bank?

PROMOTIONS

What Are The Promotions Available
 Year end Bonus 

Terms and conditions

  1. New and existing CIFs are eligible for this campaign.
  2. Amana Kids accounts below 12 years are only eligible for the gifts
  3. Kids Account Deposits Over the Counter, CDM, Pay&Go Machines and Fund Transfers are eligible for the campaign.
  4. There should be an active standing order placed for the Kids Account.

Standing Order Calculator

How much I will save for my child

How much I will save for my Kid

Rs. 0

This is an indicative rate and subject to changes.

Profit Calculator

Calculate My Returns

Profits Paid On Maturity

Rs. 0


Profits Paid Monthly

Rs. 0

*The above calculation is based on the last month's profit rates. The monthly profit is calculated with the assumption that the investment was placed at the beginning of the month


Apply Now

I want to apply

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo