• BusinessPlus 01
  • BusinessPlus 02
  • BusinessPlus 03
  • BusinessPlus 04
  • BusinessPlus 05

Amana bank Business Plus

Experience the Advantage Enjoy the Privilege

அமானா வங்கி பிஸ்னஸ் ப்ளஸ்

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்

நலனை அனுபவியுங்கள். வெகுமதிகளை அனுபவியுங்கள்.

வியாபார உரிமையாளர் எனும் வகையில், உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்ள அவசியமான நிதித் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வியாபார வங்கிச் சேவையை நீங்கள் பெறுவதற்கு உரித்துடையவர் என்பதுடன், உங்களால் உங்கள் வியாபாரத்தை மேம்படுத்துவது பற்றி சிந்திக்கக்கூடியதாக இருக்கும்.

அமானா வங்கி பிஸ்னஸ் ப்ளஸ்க்கு உங்களை வரவேற்கின்றோம்.

வழங்கப்படும் சேவைகள்

வழங்கப்படும் சேவைகள்

உங்களுக்கு சேவை வழங்குவதற்காக உறவு பேணல் முகாமையாளர்

எமது பிரத்தியேகமான உறவு பேணல் முகாமையாளரினால் உங்களின் சகல வங்கிசார் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. அழைப்பை ஒன்றை ஏற்படுத்தி உங்களுக்கான சேவைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம். 

வாயிலுக்கு வரும் வங்கிச் சேவை

உங்கள் தினசரி வைப்புகளை மேற்கொள்ள வங்கிக்கு விஜயம் செய்ய வேண்டியுள்ளதா, கவலை வேண்டாம். எமது வாயிலுக்கு வரும் வங்கிச் சேவை ஊடாக, உங்கள் காசோலை மற்றும் பண வைப்புகளை உங்கள் வியாபாரப் பகுதியிலிருந்தவாறே உங்களால் வசதியாக மேற்கொள்ள முடியும்.

ஒன்லைன் வங்கிச் சேவை மற்றும் SMS அலேர்ட்ஸ் 

எமது பாதுகாப்பான ஒன்லைன் வங்கிச் சேவை கட்டமைப்பினூடாகவும் SMS அலேர்ட்ஸ் ஊடாகவும், உங்களின் சகல வங்கிக் கொடுக்கல் வாங்கல்களையும் எங்கிருந்தும், எவ்வேளையிலும் கண்காணித்து சீராக்கிக் கொள்ள முடியும்.

Payroll தீர்வுகள்

உங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது என்பது உங்கள் வியாபாரத்தில் நீங்கள் கவனம் செலுத்தும் நேரத்தை பாதிக்காமல் அமைந்திருக்க வேண்டும். எமது payroll ஊடாக, உங்களுக்காக நாம் அதை நிர்வகிக்கின்றோம்

சலுகை அடிப்படையிலான விலை

சலுகை அடிப்படையிலான விலை

அமானா வங்கி பிஸ்னஸ் ப்ளஸ் அங்கத்தவர் எனும் வகையில், உங்கள் வியாபாரம் பின்வரும் சேவைகள் தொடர்பான விலைக்கழிவுகள் மற்றும் அனுகூலங்களைப் பெறும்;

  • வியாபார சேவைகள் மீது விலைக்கழிவுக் கட்டணங்கள் (இறக்குமதி/ ஏற்றுமதி)
  • உத்தரவாதமளிப்பு கடிதங்கள் மீது விலைக்கழிவுடனான கட்டணங்கள்
  • பணப்பரிமாற்றங்கள், மீதி உறுதிப்படுத்தல்கள் மற்றும் கணக்கு அறிக்கைகள் போன்றவற்றின் மீது விலைக்கழிவுகளுடனான கட்டணங்கள்
  • காசோலைப் புத்தகங்கள் அல்லது வங்கி காசோலைகள் இலவச விநியோகம்

ஏனைய சேவைகள்

ஏனைய சேவைகள்

அமானா வங்கி பிஸ்னஸ் ப்ளஸ் அங்கத்துவத்தைக் கொண்டிருப்பதனூடாக, பின்வரும் அனுகூலங்களையும் சேவைகளையும் உங்களால் அனுபவிக்க முடியும்.

  • தொழிற்படு மூலதனம் மற்றும் தவணை நிதியளிப்பு
  • வியாபார நிதியளிப்பு
  • மூலதன செலவு நிதியளிப்பு
  • இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள் நிதியளிப்பு
  • வாகன நிதியளிப்பு 
  • துரித பண வசதி
  • விசேட தவணை முதலீட்டுத் திட்டங்கள்
  • POS – கார்ட் இயந்திரங்கள் மற்றும் உதவி சேவை

தகைமை

தகைமை

பிஸ்னஸ் ப்ளஸ் சில்வர்

உங்கள் வியாபாரக் கணக்கில் சராசரி மீதியாக ரூ. 250,000 ஐ பேணவும். 

அனுகூலங்கள்*

  • இலவச வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட காசோலைப் புத்தகங்கள்: மாதமொன்றுக்கு இரண்டு புத்தகங்கள் (25 காசோலைகள்)
  • RTGS பணப்பரிமாற்றங்களுக்கு 25% விலைக்கழிவு 
  • பின்வருவனவற்றுக்கு 10% விலைக்கழிவு:
    • இறக்குமதி LC வழங்கல்கள்
    • இறக்குமதி வியாபார திரட்டல்கள்
    • உத்தரவாதமளிப்பு கடிதம்
  •  மற்றும் பல

பிஸ்னஸ் ப்ளஸ் கோல்ட்

உங்கள் வியாபாரக் கணக்கில் சராசரி மீதியாக ரூ. 2,000,000 ஐ பேணவும்.

அனுகூலங்கள்*

  • இலவச வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட காசோலைப் புத்தகங்கள்: மாதமொன்றுக்கு நான்கு புத்தகங்கள் (25 காசோலைகள்) 
  • RTGS பணப்பரிமாற்றங்களுக்கு 50% விலைக்கழிவு
  • பின்வருவனவற்றுக்கு 25% விலைக்கழிவு:
    • இறக்குமதி LC வழங்கல்கள்
    • இறக்குமதி வியாபார திரட்டல்கள்
    • உத்தரவாதமளிப்பு கடிதம்
  • மற்றும் பல

எம்மைத் தொடர்பு கொள்ள

எம்மைத் தொடர்பு கொள்ள
எமது ஹொட்லைன் இலக்கமான 011 7 756 756 ஐ அழைக்கவும் அல்லது மின்னஞ்சல் ஊடாக [email protected]

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo