• Amãna Bank PLC Vehicle Financing - Main Visual

    உங்கள் வாகனத்துக்குரிய சாவியை, பெற்றுக்கொள்ளுங்கள்

வாகன நிதி வசதி

43 3 1 1

கணக்கிட்டு விண்ணப்பிக்கவும்

வாகன நிதியளிப்பு கணிப்பான் மற்றும் ஒன்லைன் விண்ணப்பம்

உங்களின் வாகன நிதியளிப்பு கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக பின்வரும் தகவல்களை நிரப்பவும் *

பின்வரும் தகவல்களை பூர்த்தி செய்யவும், வாகன நிதியளிப்பு வசதி கோரிக்கை தொடர்பில் உங்களுக்கு உதவுவதற்கு பிரத்தியேகமான உறவு பேண் முகாமையாளர் ஒருவர் உங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவார்.

வாகன நிதி வசதி வழங்கப்படும் சலுகைகள்

வாகன நிதி வசதி வழங்கப்படும் சலுகைகள்

இஜாரா கொள்கைக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் மிகச் சிறந்த குத்தகை (லீசிங்) எண்ணக்கருவுக்கு அமைய உங்களுக்குத் தேவையான வாகனத்தை வங்கி கொள்வனவு செய்து உங்களுக்கு வாடகைக்கு வழங்குகின்றது. இதற்கமைய வாகனத்தின் மூலம் முழுப்பயனை நீங்கள் அனுபவிக்கலாம். இணங்கிக் கொண்ட வாடகை காலத்தில் நிறைவில் நாம் உங்களுக்கு வாகனத்தை பரிசாக வழங்குவோம். அதன் பின்னர் வாகனத்தின் முழு உரிமையையும் நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்.

எனவே எங்கள் வாகன நிதியுதவி என்பது ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுப்பது போல் இலகுவானதாகும்.

வழங்கப்படும் சலுகைகள்

  • குறைந்த தவணைக்கட்டணம்
  • 7 ஆண்டுகள் வரை மீள்செலுத்தும் காலம்
  • 24 மணித்தியாலத்திற்குள் அங்கீகாரம்
  • கட்டண தாமதத்திற்கு அபராதம் கிடையாது
  • வேறு எந்த மறைமுக கட்டணமும் கிடையாது
  • குடும்ப உறுப்பினர்கள் இணைந்து விண்ணப்பிக்கலாம்

தேவையான ஆவணங்கள்

  • தேசிய அடையாள அட்டை
  • வருமானத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
  • வாகன மதிப்பீட்டு அறிக்கை
  • பதிவுப்பத்தகத்தின் பிரதி
  • விநியோகஸ்தரின் பற்றுச்சீட்டு; (இன்வொயிஸ்) மூலப் பிரதி
  • பூரணப்படுத்தப்பட்ட இஜாரா விண்ணப்பப்படிவம்

Click here to view the Key Fact Document

வாகன நிதி வசதி எவ்வாறு செயற்படுகின்றது?

வாகன நிதி வசதி எவ்வாறு செயற்படுகின்றது?

இக்காணொளியில், இஸ்லாமிய வங்கியின் வாகன நிதி வசதி ஏனைய வங்கி முறையிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo