எங்கள் சேமிப்புக் கணக்குகள் இலாப பகிர்வு கொள்கையின் அடிப்படையில் அமைந்தவை. எங்கள் முதலீட்டுக் குளம் மூலம் சம்பாதித்த இலாபத்தின் ஒரு பகுதியை உங்கள் முதலீட்டிற்கு வழங்குவோம்.
உங்கள் வெளிநாட்டு நாணய வருவாயை வளர்க்கவும். அமனா வங்கியில் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்.
உங்கள் ஊதியத்தை சாpயாக நிh;வகிப்பதன் முலம் செலவூகளை குறைத்துஇ சேமிப்பினை அதிகரிப்பதே உங்கள் வெற்றிக்கான முதற்படி.
எமது சொந்த நிதி மற்றும் வளங்களை நிர்வகித்து மன அமைதியூடன் எமது ஓய்வூக் காலத்தை கழிக்க நாம்அனைவரும் கனவூ காண்கிறௌம்.
உங்கள் குழந்தையின் கனவை நனவாக்க உறுதியான நிதித் தளத்தை அமைத்து சாpயான நிதித் திட்டமிடலை அவா;களுக்கு வழங்க உங்கள் வங்கிக்கு வாருங்கள்.
எமது சொந்த நிதி மற்றும் வளங்களை நிர்வகித்து மன அமைதியுடன் எமது ஓய்வுக் காலத்தை கழிக்க நாம் அனைவரும் கனவு காண்கிறோம். உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட சௌகரியம் மற்றும் அனுகூலங்களுடன் ஓர் உயர் இலாபப் பகிர்வு வீதத்துடன் விசேட சேமிப்புக் கணக்கொன்றை அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
அமானா வங்கியின் சேமிப்புத் திட்டம் எதிர்காலத்திற்கான சேமிப்புப் பழக்கத்தை விருத்தி செய்ய உங்களுக்கு துணைபுரிவதோடு நீங்கள் விரும்பும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஒரு சேமிப்பு இலக்குத் தொகையை அடைய வழிவகுக்கும் மிகச் சிறந்த சேமிப்பு முறையாகும்.
ஓய்வூதியம் பெறுவோருக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட இந்த கணக்கு அவா;களின் வித்தியாசமான தேவைகளை பூh;த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்தியேக கணக்கு விசேட சேவைகளை வழங்குவதோடு சௌகாpயமான வங்கிச் சேவையையூம் வழங்குகின்றது.