• Business Revival and Recovery - Main Visual

    உங்கள் வியாபாரத்துக்கு சரியான வங்கிப் பங்காளர் அவசியம்

வணிக மறுமலர்ச்சி மற்றும் மீட்சி (Business Revival and Recovery)

4 3 2 1

வணிக மறுமலர்ச்சி மற்றும் மீட்சி (Business Revival and Recovery)

வணிக மறுமலர்ச்சி மற்றும் மீட்சி (Business Revival and Recovery)

BRRU என்பது வங்கியின் குறைவான செயல்திறන් கொண்ட மற்றும் செயலற்ற நிலையில் உள்ள, ஆனால் மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய வணிகங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விசேட பிரிவாகும். இது வங்கிக்கும், தற்போது நிதி நெருக்கடியில் உள்ள அல்லது நெருக்கடியை எதிர்நோக்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஒரு மூலோபாய பாலமாகச் செயல்படுகிறது. இரு தரப்பினருக்கும் வெற்றிகரமான தீர்வுகளை (Win-win situation) வழங்குவதே இதன் நோக்கமாகும்.

BRRU பிரிவின் முக்கிய குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள்:

BRRU பிரிவின் முக்கிய குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள்:
  • வணிகத் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக நிதி மற்றும் நிதி அல்லாத உத்திகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு வழங்குதல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை என்ற நீண்ட கால இலக்கை நோக்கி வணிகங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லுதல்.
  • குறைவான செயல்திறன் கொண்ட மற்றும் செயலற்ற நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு அனைத்து வகையான நிதி உதவிகளையும் வழங்குதல்.
  • வங்கியின் குறைவான செயல்திறன் கொண்ட வாடிக்கையாளர்களை முறையான நிதியிடல் வசதிகள் மூலம் கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் முறையான வழிமுறைகளை நிறுவுதல்.
  • பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு புனர்வாழ்வு முன்முயற்சிகள், நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு திட்டங்களை நடத்துதல். அத்துடன் ஆரம்ப மூலதனம் (Seed Capital) மற்றும் பங்கு மூலதனத்தை (Equity) ஈர்ப்பதற்காக கடன் ஆலோசனை மற்றும் வணிக ஆலோசனை சேவைகளை வழங்குதல்.

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo