• Import/Local Purchase Financing - Main Visual

இறக்குமதி/உள்நாட்டு கொள்முதல் நிதியளிப்பு

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்

இறக்குமதி நிதியளிப்பு / உள்நாட்டு கொள்முதல் நிதியளிப்பு என்பது Murabaha நிதியளிப்பு எனவும் அழைக்கப்படுகின்றது. வாடிக்கையாளரின் கோரிக்கையின் அடிப்படையில் மூன்றாம் தரப்பு விநியோகத்தர்/விற்பனையாளரிடமிருந்து சொத்தை வங்கி கொள்வனவு செய்து, உடன்பாட்டின் பிரகாரமான மிகைப் பெறுமதியுடன் (செலவு மற்றும் இலாபம்) வாடிக்கையாளருக்கு உடனடிப் பணத்துக்கு அல்லது ஒத்தி வைக்கப்பட்ட கொடுப்பனவு அடிப்படையில் விற்பனை செய்வது என இது பொருள்படுகின்றது. கொடுக்கல் வாங்கலின் செலவு இனங்காணப்பட முடியாவிடின், விற்பனை விலை மாத்திரம் வெளிப்படுத்தப்பட்டிருந்தால், உள்நாட்டு அல்லது சர்வதேச Musawama ஐ பயன்படுத்த முடியும்.

தீர்வின் உள்ளம்சங்கள்

தீர்வின் உள்ளம்சங்கள்
    • பின்வருவனவற்றுக்கான இறக்குமதி நிதியளிப்பு /குறுகிய/நடுத்தர/நீண்ட கால நிதியளிப்புக்காக உள்நாட்டு கொள்வனவு நிதியளிப்பு::
      • மூலப்பொருட்கள்
      • கையிருப்பு
      • சாதனம்
      • சொத்து நிதியளிப்பு
      • வாகன நிதியளிப்பு
      • அல்லது கொள்வனவு செய்ய வேண்டிய இதர ஏனைய சொத்துக்கள்
    • வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்பட வேண்டிய பண்டம் உறுதியான வடிவில் அல்லது அதன் இருப்பை உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் அந்த பண்டத்தின் உரிமையாண்மையை விற்பனையாளர் கொண்டிருக்க வேண்டும்.
    • பொருளின் விலை தொடர்பில் வங்கி, வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர் உடன்பட வேண்டும்.
    • நெகிழ்ச்சியான மீளச் செலுத்தும் திட்டங்கள் (குறுங்கால / நீண்ட கால அடிப்படையில்)

Click here to view the Key Fact Document

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo