• Amãna Bank PLC VISA Debit Card - Main Visual

AMÃNA BANK VISA DEBIT CARD

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்
அமானா வங்கி VISA டெபிட் கார்ட் ஆனது, லங்காபே (LankaPay) வலையமைப்பின் ஊடாக உள்ளூரில் 3800க்கும் மேற்பட்ட ATMகளிலும், 200க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 மில்லியனுக்கும் அதிகமான VISA வசதி கொண்ட ATMகளிலும் உங்கள் கணக்கை அணுகும் வசதியை வழங்குகிறது. இது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக உலகளாவிய ரீதியில் மில்லியன்கணக்கான வர்த்தக நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, இணையவழி (Online) கொடுப்பனவுகளுக்கும் பயன்படுத்தப்படலாம். எமது கிளைகள் எதிலும் உங்கள் VISA டெபிட் கார்டிற்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

Types of Cards

General Debit Card

General Debit CardGeneral Debit Card

Ladies Debit Card

Ladies Debit Card

Vantage Debit Card

Vantage Debit Card

Prestige Debit Card

Prestige Debit Card

Important Notice and Charges

Important Notice and Charges
  • ஏடிஎம்மில் இருந்து ஒரு நாளைக்கு எடுக்கும் வரம்பு: Rs. 100,000/-.
  • ஒரு நாளைக்கு POS கொள்முதல் பரிவர்த்தனை வரம்பு: Rs. 100,000/-.

Debit Card Charges

New card cost Rs. 750.00
Card Renewal Cost Rs. 750.00
Annual Fee Rs. 500.00
Card replacement cost when card is lost/stolen/not collected within 4 weeks Rs. 750.00
Re-issuance of Pin Rs. 100.00
உங்கள் டெபிட் கார்ட் பாவனைக்கான சிறந்த நடைமுறைகள்

·        அமானா வங்கி VISA டெபிட் கார்ட் ஆனது இஸ்லாமிய வங்கித் தத்துவங்களின் கீழ் வழங்கப்படுவதோடு உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் தடுக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இது பயன்படுத்தப்படக் கூடாது.

·        எந்தவொரு VISA வசதி கொண்ட ATM இயந்திரத்திலும் உங்கள் தனிப்பட்ட அடையாள இலக்கத்தை (PIN) பயன்படுத்தி அல்லது 0117 756 777 எனும் எமது அட்டை நிலையத்தின் துரித அழைப்பு இலக்கத்தை அழைப்பதன் மூலம் உங்கள் டெபிட் கார்டை செயற்படுத்திக்கொள்ளலாம்.

·        முதல் முறை பயன்படுத்தும் போது, PIN இலக்கத்தை உங்களுக்கு விருப்பமான 4 இலக்க எண்ணாக மாற்றிக்கொள்ளுமாறு நாங்கள் வலுவாகப் பரிந்துரைக்கிறோம்.

·        உங்கள் டெபிட் கார்ட் தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், கார்டை முடக்கவும் மோசடியான பாவனையைத் தடுக்கவும் உடனடியாக 0117 756 777 எனும் எமது அட்டை நிலையத்தின் துரித அழைப்பு இலக்கத்திற்குத் தெரிவிக்கவும்.

·        வெளிநாடுகளில் உங்கள் கார்டைப் பயன்படுத்த, உங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே எமது அட்டை நிலையத்திற்குத் தெரியப்படுத்துங்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பிற்காக நீங்கள் நாடு திரும்பியதும் அந்தச் சேவையை செயலிழக்கச் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

·        இணையவழி (Online) கொடுப்பனவுகளுக்காக உங்கள் கார்டை செயற்படுத்தவும், உங்களின் வழமையான பரிவர்த்தனை வரம்புகளை (Transaction limits) அதிகரிக்கவும் தயவுசெய்து உங்கள் கிளைக்கு விஜயம் செய்யவும்.

Click Here to view the Key Fact Document

  • Amãna Promotions - Special Deposit Account

    This video focuses on how Savings & Term Investment Account operate in an Islamic Bank and how it differs to interest based accounts of conventional banks.Test second

    This video focuses on how Savings & Term Investment Account operate in an Islamic Bank and how it differs to interest based accounts of conventional banks.

விளம்பரங்கள் மற்றும் சலுகைகள்

What are the latest Offers

Click Here to See the Offers

பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

·        வர்த்தக நிலையத்தினால் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் தொடர்பில் அமானா வங்கி பொறுப்பேற்காது.

·        அனைத்து சலுகைகளும் அமானா வங்கி டெபிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

·        இச்சலுகையானது வர்த்தக நிலையத்தினால் வழங்கப்படும் பொருட்களுக்கு செலுத்தப்பட்ட உண்மையான விலையில் மட்டுமே பொருந்தும், மேலும் அன்பளிப்பு வவுச்சர்கள் (Gift vouchers) மற்றும் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட விலைகளில் இச்சலுகை செல்லுபடியாகாது.

·        இச்சலுகையைப் பணமாக மாற்றிக்கொள்ள முடியாது அல்லது வர்த்தக நிலையத்தினால் வழங்கப்படும் வேறு ஏதேனும் சலுகைகளுடன் இணைத்துப் பயன்படுத்த முடியாது.

·        இச்சலுகையை மீளப்பெற அல்லது அது தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றவும், முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் சலுகையின் காலத்தை நீடிக்க, குறைக்க அல்லது இரத்துச் செய்ய அமானா வங்கிக்கு உரிமை உண்டு.

·        பொதுவான டெபிட் கார்ட் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்ந்து பொருந்தும்.

·        இச்சலுகையானது அந்தந்த நிறுவனங்கள் மற்றும் அமானா வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டது.

·        இங்குள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டால், அந்தந்த நிறுவனம் அல்லது அமானா வங்கியின் முடிவே இறுதியானதாகும்.

இணையவழி (Online) பரிவர்த்தனை வசதிக்கு பதிவு செய்தல்

I want to Register for online Transaction facility

உங்கள் கார்டின் ஒன்லைன் பரிவர்த்தனை வசதியைச் (Online Transaction Facility) செயற்படுத்த, உங்கள் இணைய வங்கிக் கணக்கு (Online Banking Account) ஊடாக எமக்கு ஒரு செய்தியை (Message) அனுப்பவும்.

                                   OR

  1. Submit a request letter as per attached format
    • Click here to DOWNLOAD request letter format.
  2. Customize the request letter using relevant information.
    • (Providing accurate and complete information will help expedite the process)
    • Both printed and hand written letters are accepted

  3. Sending the above letter signed to the bank would be considered that you have read and understood the attached, 
    • Email Indemnity clauses Click HERE,
    • Updated General Banking Conditions of the Bank Click HERE
    • Conditions of Online Transaction Enrolment. Click HERE
  4. Take a photo or a scanned copy of the request letter and send it to [email protected]
For any clarification please call us on 011 7 756 756

Apply Now

Apply for a New Card

You can apply for your VISA Debit Card at any of our branches.

Click here to Download VISA Debit Card Application.

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo