• Term Financing - Main Visual

தவணை நிதியளிப்பு (பங்குடமை அடிப்படையிலானது)

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்

வியாபார அடிப்படையில் கருதும் போது, Musharaka கொள்கையின் அடிப்படையில் இணை வர்த்தகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன் மூலம் வரும் இலாபம் அல்லது நட்டம் சகல பங்குதாரர்கள் மத்தியில் பகிரப்படும். Musharaka என்பது இணை வர்த்தகமொன்றினால் எழும் இலாபம் அல்லது நட்டத்தை பகிர்ந்து கொள்ளும் பங்குடமை/இணை வியாபாரம் ஆகும்.

 

தவணை நிதியளிப்பின் வகைகள்

தவணை நிதியளிப்பின் வகைகள்
உள்நாட்டு Musharaka: வாடிக்கையாளருக்கு தமது முழு வியாபாரத்தையும் அமானா வங்கியினால் நிதியளிக்க வேண்டுமானால் உள்நாட்டு Musharaka வை பயன்படுத்தலாம்.

Musharaka கொடுக்கல் வாங்கல்: நிறுவனமொன்றின் குறித்த கொடுக்கல் வாங்கல் ஒன்றுக்கு மாத்திரம் Musharaka கொடுக்கல் வாங்கல் பயன்படுத்தப்படும்.

    தீர்வின் உள்ளம்சங்கள்

    தீர்வின் உள்ளம்சங்கள்
      • வங்கி மற்றும் வாடிக்கையாளர் இரு சாராரும் Musharaka கொடுக்கல் வாங்கலில் மூலதன பங்களிப்பை மேற்கொள்வர்.
      • ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் வேளையில், இலாப பகிர்வு விகிதம் தொடர்பில் உடன்பட வேண்டும்.
      • உறங்கும் பங்காளராக வங்கி செயலாற்றும் என்பதுடன், பங்காண்மையின் பிரதான இயங்கும் பங்காளராக வாடிக்கையாளர் திகழ்வார். வியாபாரத்தின் செயற்பாடுகளை வங்கியின் பிரதிநிதி ஒருவர் கண்காணிப்பார்.
      • வியாபாரத்தில் எழும் சாதாரண நேர்மையான இழப்புகளை வங்கியும், வாடிக்கையாளரும் மூலதன பங்களிப்பு விகிதாசார அடிப்படையில் ஏற்றுக் கொள்வர்.
      • வாடிக்கையாளரின் கவனயீனத்தால் ஏதேனும் இழப்புகள் ஏற்பட்டால், மொத்த இழப்பையும் வாடிக்கையாளர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    Click here to view the Key Fact Document

    Inquire Now

    We have received your inquiry and will get back to you in due course.

    விண்ணப்பியுங்கள்
    Chat on WhatsApp
    govpay
    logo