• Amãna Bank PLC Expat Banking Services - Main Visual

    உங்கள் பெறுமதியை பொருட்களை

4 3 2 1

Expat வங்கிச் சேவை என்றால் என்ன

Apply Now

Expat வங்கிச் சேவை என்றால் என்ன

நீங்கள் வெளிநாடொன்றில் பணி புரிகின்றீர்களா? கைநிறைய சம்பளம், விறுவிறுப்பான தொழிலில் ஈடுபட்டுள்ளீர்களா?

நீங்கள் வெளிநாடொன்றில் பணி புரிகின்றீர்களா? கைநிறைய சம்பளம், விறுவிறுப்பான தொழிலில் ஈடுபட்டுள்ளீர்களா? எவ்வாறாயினும், வெளிநாட்டில் வசிப்பது என்பது இலகுவான காரியமல்ல, குறிப்பாக, உங்களின் அன்புக்குரியவர்கள் இலங்கையில் வசிக்கும் போது, அவர்களை பிரிந்து வாழ்வது மிகவும் கடினமானது. உங்கள் குடும்பத்தைப் பிரிந்து தொலைவில் வசிக்கையில், உங்களின் வேலைப்பளு நிறைந்த சூழலிலும், அவர்களுக்கு உரிய நேரத்தில் ஆதரவு மற்றும் நிதித் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை நிலவும். அதனால், உங்களின் நிதித் தேவைகளை நீங்களே நேரில் கவனித்துக்கொள்வதைப் போன்றதொரு அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படக்கூடிய ஒரு நிதிப் பங்காளர் உங்கள் தாய்நாட்டில் உங்களுக்குத் தேவை என நாம் நம்புகிறோம். உங்களுக்கான தனித்துவமான கவனிப்பு, விசேட சலுகைகள் மற்றும் மிகச்சிறந்த சேவைகளுடன் கூடிய அமானா வங்கி Expat Banking சேவை, நீங்கள் வெளிநாட்டிலிருந்து வங்கிச் சேவைகளைப் பெறும்போது உங்களது தனித்துவமான மற்றும் பலதரப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உறவுபேண் முகாமைத்துவ சேவைகள்

உறவுபேண் முகாமைத்துவ சேவைகள்
  • பிரத்தியேகமான உறவுபேண் முகாமையாளருடன் நேரடியான வங்கித் தொடர்புகளினூடாக, உங்களுக்கு சௌகரியமும், மனநிம்மதியும் வழங்கப்படுகிறது.
  • இலங்கைக்கு விஜயம் செய்கையில் சகல அமானா வங்கிக் கிளைகளிலும் முன்னுரிமை அடிப்படையிலான சேவை.
  • உங்கள் தாய்நாட்டில் கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கு இல்ல நிதிவசதி மற்றும் இதர நிதிவசதிகளை சௌகரியமாகவும், விசேட விலையிடல்களில் பெற்றுக் கொள்ளும் வசதி.
  • சர்வதேச VISA டெபிட் கார்ட்.
  • உங்களின் அவசர வங்கித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு எமது 24x7 அழைப்புநிலைய வசதி.
  • பிரத்தியேகமான வெகுமதிகள் மற்றும் சலுகைகள்.

வெளிநாட்டு பண அனுப்பும் தளங்கள்

வெளிநாட்டு பண அனுப்பும் தளங்கள்
Western Union
Ria Money Transfer
MoneyGram
Lulu Exchange
Lanka Money Transfer
Maldives Islamic Bank
Alzaman Exchange

தற்போது விண்ணபிக்கவும்

I Want to Apply

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo