• Amãna Bank PLC Easy Payment Plan - Main Visual

    Easy Payment Plan UPGRADE YOUR LIFESTYLE WITH EASE

පහසු ගෙවීමේ සැලසුම

4 3 2 1

Calculate & Apply Online

இலகு தவணை கொடுப்பனவு திட்டம் கணிப்பான் மற்றும் ஒன்லைன் விண்ணப்பம்

உங்களின் இலகு தவணைக் கொடுப்பனவு கோரிக்கையை நிறைவேற்ற தயவு செய்து பின்வரும் தகவல்களை பூர்த்தி செய்யவும். 

(E.g. to purchase a laptop)

பின்வரும் தகவல்களை பூர்த்தி செய்யவும்இ உங்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு உறவு பேண் முகாமையாளர் ஒருவர் உங்களுடன் தொடர்பு கொள்வார்.

மேலோட்டம்

மேலோட்டம்

அமானா வங்கியுடன் உங்கள் வாழ்க்கையை இலகுவாக மேம்படுத்துங்கள். இப்போதே உங்கள் வங்கியின் இலகு கட்டண திட்டத்தின் மூலம் தளபாடங்கள் வீட்டு உபகரணங்கள் தனிப்பட்ட பாவணைக்குத் தேவையான சாதனங்கள் அல்லது கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றை இலகுவாக கொள்வனவு செய்யலாம்.

உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்

  • ரூ. 25000 - முதல் ரூ. 5000000- வரை நிதிவசதி
  • இலகுவான தவணைகள்
  • 5 ஆண்டுகள் வரை நிதிவசதி
  • பிணையாளிகள் அவசியமில்லை
தகைமை

  • 18 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவHகளுக்கு
  • அரச நிறுவனங்களின் நிரந்தர ஊழியர்கள்இ வைத்தியா;கள்இ பேராசிரியர்கள்இ பொறியியலாளா;கள்இ
  • பொது வரையறுக்கப்பட் அமைப்புகள் மற்றும் முன் ஒப்புதல் நிறுவனங்களின் ஊழியர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்

  • தேசீய அடையாள அட்டை கடவுச்சீட்டு ஒட்டுனர் உரிம சான்டு
  • கடந்த 3 மாத வங்கி அறிக்கை;
  • கடந்த 3 மாத சம்பல சரிவு
  • சம்பள உறுதிப்படுத்தல்கடிதம் மற்றும் வங்கிக்கு சம்பளம் பறிமாற்றும் உறுதிப்படுத்தும் சான்று
  • விற்பனையாளர் அசல் விலைப்பட்டியல்
  • பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவம்

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் - 011 7 756 756 அல்லது அருகிலுள்ள கிளையை நாடுங்கள்.

எமது நிதி கல்குலேட்டரை உங்கள் சௌகரியத்திற்காக வழங்குகின்றோம் (நிதி கல்குலேட்டரை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்).

Click here to view the Key Fact Document

அமானா வங்கியின் சேமிப்பு மற்றும் தவணை
முதலீட்டு கணக்கு எவ்வாறு செயற்படுகின்றது ?

எவ்வாறு செயற்படுகின்றது ?

அமானா வங்கியின் சேமிப்பு மற்றும் தவணை முதலீட்டு கணக்கு எவ்வாறு செயற்படுகின்றது ?

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo