• Amãna Bank PLC Amana Savings Plan - Main Visual

    A plan for your Dreams

அமானா சேமிப்புத் திட்டம்

Apply Now

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்
அமானா வங்கியின் சேமிப்புத் திட்டம் எதிர்காலத்திற்கான சேமிப்புப் பழக்கத்தை விருத்தி செய்ய உங்களுக்கு துணைபுரிவதோடு நீங்கள் விரும்பும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஒரு சேமிப்பு இலக்குத் தொகையை அடைய வழிவகுக்கும் மிகச் சிறந்த சேமிப்பு முறையாகும்.

அட்டவணையில் உள்ளவாறு நீங்கள் செய்ய வேண்டியது…! உங்கள் சேமிப்புத் தேவைக்கு ஏற்ற விதத்தில் சேமிப்புத் தொகையையும், காலப் பகுதியையும் தெரிவு செய்வதே.

எங்கள் சேமிப்புத் திட்டம் உங்கள் பிள்ளையின் உயர் கல்வி, திருமணம், வெளிநாட்டு பயணங்கள், மொபைல் போன் அல்லது ஏனைய எதிர்கால நிதித தேவைகளுக்கு உதவ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தகைமை 

  • தனிநபர் விண்ணப்பதாரிகள்
  • 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகள்
  • குறைந்தபட்சம் - ஒரு வருடம்
  • அதிகபட்சம் - 5 வருடங்கள்

சேமிப்பு இலக்குத் தொகை (ரூ.) குறிப்பிட்ட காலத்திற்கான மாதாந்த தவணை
1 வருடம் (ரூ.) 2 வருடங்கள் (ரூ.) 3 வருடங்கள் (ரூ.)) 4 வருடங்கள் (ரூ.) 5 வருடங்கள் (ரூ.)
100,000.00 8,333.33 4,166.67 2,777.78 2,083.33 1,666.67
200,000.00 16,666.67 8,333.33 5,555.55 4,166.67 3,333.33
300,000.00 25,000.00 12,500.00 8,333.33 6,250.00 5,000.00
400,000.00 33,333.33 16,666.67 11,111.11 8,333.33 6,666.67
500,000.00 41,666.67 20,833.33 13,888.89 10,416.67 8,333.33
600,000.00 50,000.00 25,000.00 16,666.67 12,500.00 10,000.00
750,000.00 62,500.00 31,250.00 20,833.33 15,625.00 12,500.00
1,000,000.00 83,333.33 41,666.67 27,777.78 20,833.33 16,666.67
1,500,000.00 125,000.000 62,500.00 41,666.67 31,250.00 25,000.00
2,000,000.00 166,666.67 83,333.33 55,555.56 41,666.67 33,333.33
2,500,000.00 208,333.33 104,166.67 69,444.44 52,083.33 41,666.67
3,000,000.00 250,000.00 125,000.00 83,333.33 62,500.00 50,000.00
3,500,000.00 291,666.67 145,833.33 97,222.22 72,916.67 58,333.33
4,000,000.00 333,333.33 166,666.67 111,111.11 83,333.33 66,666.67
5,000,000.00 416,666.67 208,333.33 138,888.89 104,166.67 83,333.33


சேமிப்பு இலக்கு மேற்காணப்படும் தவணையில் மூலம் அடையப்படும். அதிக இலாப பகிர்வு விகிதத்தின் அடிப்படையில் இலாபங்கள் வழங்கப்படும். 

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது 

நாம் எவ்வாறு வேறுபடுகிறோம்
எமது வீடியோக்களை பார்வையிட்டு வேறுபாட்டை அறிந்து கொள்ளுங்கள்

I want to know the difference

அமானா – சேமிப்புத் திட்டம்

அமானா வங்கி சேமிப்புத் திட்டம் என்பது, நீங்கள் விரும்பிய ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உங்களின் சேமிப்புத் தொகை இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும் ஒரு தனித்துவமான திட்டமாகும். இது உங்கள் எதிர்காலத் தேவைகள் மற்றும் கடப்பாடுகளுக்காகப் பணத்தைச் சேமிக்கும் ஒரு முறையான ஒழுக்கத்தை உங்களிடம் வளர்த்தெடுக்க உதவுகிறது.

உங்கள் சேமிப்பிற்கு அதிகளவிலான இலாபப் பகிர்வு விகிதத்தை அனுபவிப்பதுடன், நீங்கள் இல்லாத சூழ்நிலையிலும் உங்களது சேமிப்பின் நோக்கம் தங்கு தடையின்றி நிறைவேறும். ஏனெனில், அமானா வங்கி சேமிப்புத் திட்டம், உங்கள் சேமிப்பு இலக்குத் தொகைக்கு நிகரான ஒரு விசேட ஆயுள் தகாபுல் காப்புறுதிப் பாதுகாப்பை இலவசமாக வழங்குகிறது. ஏதேனும் இழப்பீட்டுக் கோரிக்கை ஏற்படும் பட்சத்தில், உங்களால் நியமிக்கப்பட்டவர் அக்காப்புறுதித் தொகையையும், அதனுடன் உங்களது சேமிப்புத் திட்டக் கணக்கில் அதுவரை திரண்டிருந்த மீதித் தொகையையும் சேர்த்துப் பெறுவார்.

என்னால் எவ்வளவு சேமிக்க முடியும்

What is Amana Savings Plan

அமானா வங்கி சேமிப்புத் திட்டம், நீங்கள் விரும்பிய ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உங்களின் சேமிப்பு இலக்குத் தொகையை அடைவதற்கு வழிவகுக்கும் ஒரு தனித்துவமான திட்டமாகும். இது எதிர்காலத்திற்காகப் பணத்தைச் சேமிக்கும் ஒரு முறையான ஒழுக்கத்தை உங்களிடம் வளர்த்துக் கொள்ள உதவுகிறது.

உங்கள் சேமிப்புத் தேவைக்கு ஏற்ற பலதரப்பட்ட தெரிவுகளில் இருந்து, உங்களது சேமிப்பு இலக்குத் தொகையையும் அதனை நீங்கள் அடைய விரும்பும் காலப்பகுதியையும் தெரிவு செய்ய வேண்டும். அத்துடன், உங்கள் சேமிப்பிற்கு அதிகளவிலான இலாபப் பகிர்வு விகிதத்தை அனுபவிப்பதுடன், உங்கள் சேமிப்பு இலக்குத் தொகைக்கு நிகரான ஒரு விசேட ஆயுள் தகாபுல் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளவும் தகுதி பெறுவீர்கள்.

உங்கள் பிள்ளையின் உயர் கல்வி, திருமணம் அல்லது ஏதேனும் எதிர்கால நிதி அர்ப்பணிப்புக்காக சேமிப்பதற்கு எமது சேமிப்புத் திட்டம் உங்களுக்கு உதவும்.

  • உயர் இலாபப் பகிர்வு விகிதம்
  • சேமிப்பு இலக்குத் தொகைக்கு நிகரான இலவச ஆயுள் தகாபுல் காப்புறுதிப் பாதுகாப்பு (ஆகக்கூடியது ஒரு மில்லியன் ரூபாய் வரை). ஏதேனும் இழப்பீட்டுக் கோரிக்கை ஏற்படும் பட்சத்தில், உங்களால் நியமிக்கப்பட்டவர் அக்காப்புறுதித் தொகையையும், அதனுடன் உங்களது சேமிப்புத் திட்டக் கணக்கில் அதுவரை திரண்டிருந்த மீதித் தொகையையும் சேர்த்துப் பெறுவார்.

தகைமை

  • தனித்தனி விண்ணப்பதாரிகள்
  • 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்

இலக்கு வைக்கப்பட்ட சேமிப்புத் தொகை

  • ஆகக்குறைந்தது – ரூ. 100,000/-
  • ஆகக்கூடியது – ரூ. 5,000,000/-

சேமிப்பு கால இலக்கு

  • ஆகக்குறைந்தது – 1 வருடம்
  • ஆகக்கூடியது – 5 வருடங்கள்
சேமிப்பு இலக்குகள்
தொகை (ரூ.)
குறித்த காலப்பகுதிக்கான மாதாந்த தவணை
1வருடம் (ரூ.) 2 வருடங்கள் (ரூ.) 3 வருடங்கள் (ரூ.) 4 வருடங்கள் (ரூ.) 5 வருடங்கள் (ரூ.)
100,000.00 8,333.33 4,166.67 2,777.78 2,083.33 1,666.67
200,000.00 16,666.67 8,333.33 5,555.55 4,166.67 3,333.33
300,000.00 25,000.00 12,500.00 8,333.33 6,250.00 5,000.00
400,000.00 33,333.33 16,666.67 11,111.11 8,333.33 6,666.67
500,000.00 41,666.67 20,833.33 13,888.89 10,416.67 8,333.33
600,000.00 50,000.00 25,000.00 16,666.67 12,500.00 10,000.00
750,000.00 62,500.00 31,250.00 20,833.33 15,625.00 12,500.00
1,000,000.00 83,333.33 41,666.67 27,777.78 20,833.33 16,666.67
1,500,000.00 125,000.00 62,500.00 41,666.67 31,250.00 25,000.00
2,000,000.00 166,666.67 83,333.33 55,555.56 41,666.67 33,333.33
2,500,000.00 208,333.33 104,166.67 69,444.44 52,083.33 41,666.67
3,000,000.00 250,000.00 125,000.00 83,333.33 62,500.00 50,000.00
3,500,000.00 291,666.67 145,833.33 97,222.22 72,916.67 58,333.33
4,000,000.00 333,333.33 166,666.67 111,111.11 83,333.33 66,666.67
5,000,000.00 416,666.67 208,333.33 138,888.89 104,166.67 83,333.33

Apply Now

I want to apply

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo