• Remittance Services

வெளிநாட்டு பரிமாற்றம்

Swift Code – AMNALKLX

  • Ria Money Transfer - Remittance Services at Amãna Bank PLC

    ரியா பண பரிமாற்ற சேவை

    உலகில் எங்கிருந்தும்  ரியா பண பரிமாற்ற சேவை மூலம் நம்பகத்தன்மை, வேகம் மற்றும் சௌகரியமாக அனுப்பும் பணத்தை அமானா வங்கி கவுண்டர்களில் பெற்றுக்கொள்ளுங்கள். பணத்தை பெற்றுக்கொள்ள வங்கி கணக்கொன்று அவசியமில்லை.

  • Western Union - Remittance Services at Amãna Bank PLC

    வெஸ்டர்ன் யூனியன்

    வெஸ்டர்ன் யூனியன் ஊடாக உலகளாவிய நாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையுடனும், விரைவாகவும், சௌகரியமாகவும் வங்கியின் சேவைப் பகுதிகளினூடாக பெற்றுக் கொள்ளும் வசதியை அமானா வங்கி வழங்குகின்றது. 

  • Lanka Money Transfer - Remittance Services at Amãna Bank PLC

    லங்கா மணி ட்ரான்ஸ்பர்

    LMT உடன் பணத்தை அனுப்புவது தற்போது இலகுவானதாகவும் துரிதமானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது. அனுப்பியவுடன், பெறுநருக்கு கிடைக்கும் வகையில் இந்தச் சேவை அமைந்துள்ளது.

  • Al Zaman Exchange - Remittance Services at Amãna Bank PLC

    அல் ஸமான் பரிமாற்ற நிலையம்

    கட்டாரிலிருந்து உங்கள் பணத்தை Al Zaman பரிமாற்ற நிலையத்தினூடாக அமானா வங்கியிலுள்ள உங்கள் கணக்கு உடனடியாக அனுப்ப முடியும்.

  • Ceylan Exchange - Remittance Services at Amãna Bank PLC

    சிலோன் எக்சேன்ஜ்

    இலங்கையில் வட்டிசாராத வங்கியியல் முறைமையைக் கொண்டு இயங்கும் அனுமதி பெற்ற முதலாவதும் ஒரே வணிக வங்கியாக அமானா வங்கி, சிலோன் பரிமாற்ற நிலையத்துடன் இணைந்து அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையிலுள்ள உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒன்லைன் ஊடாக பணத்தை அனுப்பும் வசதி ஏற்படுத்தியுள்ளது

  • LuLu Exchange - Remittance Services at Amãna Bank PLC

    லூலு எக்சேன்ஜ்

    ஓமானிலுள்ள லூலு எக்சேன்ஜ் நிறுவனமானது அமானா வங்கியின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு நிதிப்பரிமாற்றம் செய்யும் சேவையை தற்போது வழங்குகின்றது. 

  • Maldives Islamic Bank - Remittance Services at Amãna Bank PLC

    மாலைதீவுகள் இஸ்லாமிய வங்கி

    இலங்கையின் அமானா வங்கியுடனான பங்காண்மையின் பிரகாரம், மாலைதீவுகளிலிருந்து பணத்தை அனுப்பும் வசதியை மாலைதீவுகள் இஸ்லாமிய வங்கி வழங்குகின்றது. 

  • MoneyGram - Remittance Services at Amãna Bank PLC

    MoneyGram

    Money Gram Money Transfer services enables customers to remit money through over 350,000 agents located in 200 countries globally

View More
Close
விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo