உங்களின் அவசரப் பணத்தேவைகளை தற்போது உங்கள் வங்கியினூடாக நிவர்த்தி செய்து கொள்ளலாம். அமானா வங்கியிடமிருந்து, உங்களின் அவசர பணத் தேவைகளுக்கு உங்களின் தங்க பாதுகாப்பு வைப்பு சான்றிதழின் அடிப்படையில் மாற்று நிதி வழங்கல் தீர்வு வழங்கப்படுகின்றது.
உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்
Click here to view the Key Fact Document
With Effect from 01st October 2026
| Karat Content | Value of a Sovereign | Emergency Cash amount (Max 70% of Gold Value) |
| 22K | Rs. 314,300/- | Rs. 220,000/- |
| 21K | Rs. 300,000/- | Rs. 210,000/- |
| 20K | Rs. 286,000/- | Rs. 200,200/- |
| 19K | Rs. 271,000/- | Rs. 189,700/- |
| 18K | Rs. 257,000/- | Rs. 179,900/- |
இஸ்லாமிய வங்கியிலிருந்து அவசரத்தேவையின் பொழுது பணத்தை எவ்வாறு பெறுவது என்பதை அறிய விரும்புகிறீர்களா?
அறிந்துக்கொள்ள, இந்த விடியோவை பாருங்கள், உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்
We use cookies that help to increase the performance of our website to serve you better, to provide social media features and to analyse our traffic. Click accept to give your consent to accept cookies and go directly to the site or click on more information to see detailed descriptions of the Privacy Policy
