• Amãna Bank PLC Education Financing - Main Visual

    Education Finance CONQUER YOUR BARRIERS

TRAVEL FINANCING

4 3 2 1

I want to apply

Welcome to Amana Bank Travel Finance Online Application Portal

Please fill in the following information for us to assist with your Travel financing Request.

Please fill in the following information and a dedicated relationship manager will contact you shortly to assit with your facility request.

மேலோட்டம்

What is Travel Financing?
பிரயாண நிதி வசதி

அமானா வங்கியின் பிரயாண நிதி வசதி மூலம் உலகெங்கும் பயணித்து நீங்கள் நேசிக்கும் இடத்தினை ரசித்து அதன் நினைவுகளை இல்லம் எடுத்துச் செல்லுங்கள். மன அமைதியுடன் பயணிப்பதற்கு அமானா வங்கியால் கீழ்வரும் வசதிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்;

  • விமானக்கட்டணம்
  • வீசா கட்டணம்
  • விடுதிக் கட்டணம்
  • சுற்றுலாக்கட்டணம் மற்றும் பயணக்கட்டணம்
  • பிரயாண காப்புறுதி
 
நாம் வழங்கும் வசதிகள் என்ன?

  • கட்டணக் காலம் 3 ஆண்டுகள் வரை
  • குறைந்த தவணைக் கட்டணம்
  • அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 65 வயது வரை நிதியுதவி

Click here to view the Key Fact Document

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo