உங்களின் சோலார் மின்சக்தி நிதியுதவி கோரிக்கை தொடர்பில் உங்களுக்கு உதவிகளை வழங்க பின்வரும் தகவல்களை பூர்த்தி செய்யவும் .
சோலார் மின்சக்திக்கு மாறுவது இப்போது உங்கள் வங்கி ஊடாக இலகுவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மாதாந்த மின்சார கட்டணத்தை சில வருடங்களுக்கு சோலார் வசதிக்கான தவணை கட்டணத்திற்கு செலுத்துவதே. இலவச மின்சாரத்தை அனுபவிப்பதுடன் பசுமையான உலகிற்கான உங்கள் பங்களிப்பில் திருப்தி அடையலாம்.
சோலார் மின்சக்திக்கு மாறுவதன் மூலம் உங்கள் உலகத்தை பாதுகாத்து பணத்தை சேமித்திடுங்கள்.
உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்
தேவைப்படும் ஆவணங்கள்
வீட்டு மின்சாரப் பாவனைக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், சூரிய வலுவில் முதலீடு செய்வது என்பது சிறந்த தீர்வாகும். இதனூடாக பணத்தை சேமித்துக் கொள்வது மாத்திரமன்றி, சூழலைப் பாதுகாப்பதிலும் பங்களிப்பு வழங்கலாம். உங்கள் முதலீட்டுக்கான பெறுமதியை நீங்கள் எதிர்பார்ப்பவராயின், இந்தச் சலுகையை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாதாந்த சராசரி மின்சார அலகுகள் பாவனை 360 ஆயின், உங்கள் மின்சாரக் கட்டணம் 16,000 ஆக அமைந்திருக்கும். அமானா வங்கி சூரிய வலு நிதி வசதியுடன், சூரிய வலுவுக்கு மாறிக் கொள்வதனூடாக, உங்களின் மாதாந்த செலவை 33% ம் வரை குறைத்துக் கொள்ள முடியும். மேலும், உங்கள் சகல மாதாந்த தவணைக்கட்டணங்களை செலுத்தி பூர்த்தி செய்த பின்னர், மாதாந்த மின்பாவனைக் கட்டணம் பூஜ்ஜியமாக அமைந்திருக்கும் என்பதுடன் 100% சேமிப்பை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். 20 வருடங்களுக்கு உங்கள் சேமிப்பு ஆகக்குறைந்தது 2.8 மில்லியன் ரூபாவாக அல்லது அதற்கும் அதிகமானதாக இருக்கும். மின்சார பாவனை அலகுகள் அடிப்படையிலான சேமிப்பு தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
| Average units Per Month | 360 | 480 | 600 | 960 |
| Cost of solar power with tax * | 650,000 | 805,000 | 975,000 | 2,000,000 |
|
Your Average Electricity |
12,164 | 17,564 | 22,694 | 39,164 |
| Monthly Installement for 8 years (Based on fixed rate) |
9,032.78 | 11,186.75 | 13,549.17 | 27,793.18 |
| Savings per month | 3,131.22 | 6,377.25 | 9,144.83 | 11,370.82 |
| Saving per year | 37,574.64 | 76,527.00 | 109,737.96 | 136,449.84 |
| Savings per month | 2,052,213.12 | 3,141,432.00 | 4,145,839.68 | 6,731,214.72 |
Click here to view the Key Fact Document
Switch to Solar with Amana Bank Solar Financing.
Save your planet and Save your wallet at the same time.
This video focuses on how Savings & Term Investment Account operate in an Islamic Bank and how it differs to interest based accounts of conventional banks.
We use cookies that help to increase the performance of our website to serve you better, to provide social media features and to analyse our traffic. Click accept to give your consent to accept cookies and go directly to the site or click on more information to see detailed descriptions of the Privacy Policy

