• Amãna Bank PLC Gold Safekeeping Facility - Main Visual

    உங்கள் தங்க நகைகளை உங்கள் வங்கியில் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

தங்க ஆபரண பாதுகாப்பு வசதி

4 3 2 1

கண்ணோட்டம்

கண்ணோட்டம்

தங்க ஆபரண பாதுகாப்பு வசதி மனித நேயத்துடன் வழங்கப்படும் தனித்துவமான வங்கிச் சேவையாகும்.

இச்சேவை அவசர தேவையின்போது உங்களுக்கு உறுதுணையாக அமையும். வாடிக்கையாளர் தங்க ஆபரண பாதுகாப்பு வசதியை பெறும்போது அத்தங்கநகைகளின் தரமும் எடையும் பாசோதனை செய்யப்பட்டு அதனடிப்படையில் வங்கியூடாக தங்க பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் தங்க நகை பற்றிய விபரம்தரம் மற்றும் எடை ஆகியவற்றுடன் தங்க நகையின் சந்தை மதிப்பு மற்றும் பாதுகாப்புக் கட்டணம் குறிப்பிடப்படும். 12 மாத காலத்திற்கு பாதுகாப்புக் கட்டணம் அறவிடப்படும். அக்கால வரையின் பின் நகைகள் மீட்டெடுக்கவும் அல்லது பாதுகாப்புச் சேவையை புதிய மதிப்பீட்டின்படி மேலும் 12 மாத காலத்திற்கு புதுப்பிக்கவும் வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

12 மாத கால முடிவிற்க்கு முன்பதாகவும் தங்க பாதுகாப்பு சான்றிதழை சமர்பிப்பதன் மூலமாக தங்கநகைகளை மீட்டெடுக்கலாம் அவ்வாறு மீட்டெடுக்கப்படும் தங்கநகைகளுக்கு பாதுகாப்பு சேவை வழங்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே கட்டணம் அறவிடப்படும். நிதி வசதிகள் பெறும் தருணத்தில் பாதுகாப்பு சான்றாகஇ தங்க பாதுகாப்பு சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

வழங்கப்படும் சலுகைகள்

வழங்கப்படும் சலுகைகள்
  • முற்பணம் அவசியமற்றது
  • குறைந்த பாதுகாப்புக் கட்டணம்
  • ஒரு வருடம் வரை பாதுகாப்பு
  • பாதுகாப்பாக வைக்கப்படும் தங்கத்திற்கு இலவச தகாஃபுல் காப்புறுதி
  • அமானா வங்கியில் தங்க ஆபரண பாதுகாப்பு வசதி சான்றிதழை பிணையாக வைத்து அவசர நிதியூதவியை பெற்றுக்கொள்ளலாம்

Click here to view the Key Fact Document

Gold Safe Keeping facility charges

Gold Safe Keeping facility charges


With Effect from 01st July 2026

Karat Content Value of a Sovereign Applicable Gold safe keeping charges
(for 12 months)
Accounts Holders  Non-Account Holders 
22K Rs. 285,800/- Rs. 25,935/- Rs.  26,932/-
21K Rs. 273,000/- Rs. 24,843/- Rs. 25,798/-
20K Rs. 260,000/- Rs. 23,660/- Rs. 24,570/-
19K Rs. 247,000/- Rs. 22,477/- Rs.23,341/-
18K Rs. 234,000/- Rs. 21,294/- Rs. 22,113/-

தங்க ஆபரண பாதுகாப்பு வசதி செயற்படும் விதம் என்ன?

தங்க ஆபரண பாதுகாப்பு வசதி செயற்படும் விதம் என்ன?

தங்க ஆபரண பாதுகாப்பு வசதி செயற்படுகின்றது என அறிய வேண்டுமா? இக்காணொலியை பார்த்து தொpந்து கொள்வதோடு, உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo