• Personal Banking

தனிப்பட்ட வங்கி

  • Personal Banking - Save

    சேமிப்பு

    அனைவரும் ஒரே விதமான தேவைகளைக் கொண்டிருப்பதில்லை, மாறுபடும் உங்களின் சேமிப்புத் தேவைகளுக்கு, அமானா வங்கியிடமிருந்து வெவ்வேறு வகையான சேமிப்புக் கணக்குகள் எளிமையாகவும் சௌகரியமாகவும் வழங்கப்படுகின்றது. அமானா வங்கியினால் பரந்தளவு சேமிப்புக் கணக்குகள் வழங்கப்படுகின்றன.

  • Personal Banking - Invest

    முதலீடு

    எமது முதலீட்டுக் கணக்குகள் இலாபப் பகிர்வை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. முதலீட்டு சாதனத்தின் வினைத்திறன் சிறப்பாக அமையும்பட்சத்தில், உங்களுக்கு கிடைக்கும் இலாபமும் உயர்வானதாக அமைந்திருக்கும். உங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பரந்தளவு முதலீட்டுத் தீர்வுகளை அமானா வங்கி வழங்குகின்றது.

  • Personal Banking - Financing Support

    நிதி வசதிகள்

    அமானா வங்கியின் பரந்தளவு மற்றும் சிறந்த நிதித் தீர்வுகளினால் உங்கள் இலக்குகளை எய்துவதற்கு சாத்தியமாகின்றது. ஒவ்வொரு வாடிக்கையாளரின் நிதி நிலைகள் மற்றும் தேவைகளைப் பொறுத்து கவர்ச்சிகரமான வீதங்கள் மற்றும் நெகிழ்ச்சியான நியதி மற்றும் நிபந்தனைகளையும் நாம் வழங்குகின்றோம். உங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு பொருந்தும் வகையான நிதி உதவிகளை அமானா வங்கி வழங்குகின்றது.

  • Personal Banking - Personalised Banking

    பிரத்தியேக வங்கி சேவை

    வங்கியியல் என்பது நீண்ட கால உறவை கட்டியெழுப்புவது என்பதில் அமானா வங்கி நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் காரணமாக பிரத்தியேக வங்கியியல் ஊடாக உங்களில்  அதிகளவு கவனம் செலுத்தப்படுவதுடன் உங்களின் தேவைகளுக்கு பொருந்தும் வகையிலான பரந்தளவு தெரிவுகளுடனான ஒப்பற்ற சேவையையும் வழங்குகின்றது.

  • Personal Banking - Remittance Services

    Remittance Services

    வினைத்திறனான அனுபவத்துடன் சர்வதேச பண அனுப்புகைகளை நாம் இலகுவாக்கியுள்ளோம். உங்களுக்கு சௌகரியமானதும் உங்கள் தேவையை நிவர்த்தி செய்யும் சேவையை தெரிவு செய்வதை மாத்திரமே நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

  • Personal Banking - Banking Services

    வங்கி சேவைகள்

    அமானா வங்கியினால் வழங்கப்படும் பரந்தளவு புத்தாக்க மற்றும் நெகிழ்ச்சியான சேவைகளினூடாக வங்கியியல் உங்களுக்கு மிக அருகாமையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

  • Personal Banking - Transact

    பரிவர்த்தனை

    அமானா வங்கியின் நடைமுறைக் கணக்கினூடாக சௌகரியம் மற்றும் நெகிழ்ச்சி போன்றன வழங்கப்படுவதுடன், உங்களின் தினசரி வங்கிக் கொடுக்கல் வாங்கல்களை மேம்படுத்தும் வகையில் அனுகூலங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

View More
Close
விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo