• Amãna Bank PLC Savings Account - Main Visual

சேமிப்புக் கணக்கு

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்
எமது சேமிப்புக் கணக்குகள் இலாப நட்டப் பகிர்வுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. எமது முதலீடுகள் மூலம் ஈட்டப்படும் இலாபத்தின் ஒரு பங்கை உங்கள் முதலீட்டுக்கான இலாபமாக வழங்கப்படும்     .

வழங்கப்படும் சலுகைகள்

வழங்கப்படும் சலுகைகள்
  • குறைந்த வைப்பு ரூபா. 1,000/-
  • உடன்பட்டவாரு மாதாந்த இலாபம் வழங்கப்படும்
  • தவணை கூற்றுகள் (இலத்திரனியல் வங்கிக்கூற்று) அல்லது கொடுக்கல் வாங்கல்களை பதிவுசெய்வதற்கான கணக்குப்புத்தகம் வழங்கப்படும்
  • நிலையியற் கட்டளை வசதி

நிபந்தனைகளுக்கு உட்பட்டது

அழையுங்கள் - 011 7 756 756 அல்லது அருகிலுள்ள கிளையை நாடுங்கள்.

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo