• Amãna Bank PLC Safety Deposit Lockers - Main Visual

    உங்கள் பெறுமதியை பொருட்களை உங்கள் வங்கியின் பாதுகாத்திடுங்கள்

பாதுகாப்பு வைப்புப் பெட்டகங்கள்

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்
வாடிக்கையாளர்களுக்கு தமது பெறுமதி வாய்ந்த பொருட்களை வங்கியின் நம்பிக்கையை வென்ற பொறுப்பின் கீழ் பேணுவதற்காக பாதுகாப்பு வைப்பு பெட்டக வசதி தெரிவு செய்யப்பட்ட கிளைகளில் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பு வைப்பு பெட்டகங்கள் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவுகளில் கிடைக்கின்றன. 

பாதுகாப்பு வைப்பு பெட்டகங்களுக்கான கட்டணங்கள்

பாதுகாப்பு வைப்பு பெட்டகங்களுக்கான கட்டணங்கள்
பாதுகாப்பு வைப்புப் பணம் ரூ. 100,000.00
கிடைக்கும் அளவுகள் மற்றும் வாடகைகள்              

சிறியது (வருடத்துக்கு)

ரூ. 7,500.00
நடுத்தரளவு (வருடத்துக்கு) ரூ. 10,000.00
பெரியது (வருடத்துக்கு) ரூ. 15,000.00

கிடைக்கும் கிளைகள்

கிடைக்கும் கிளைகள்
  • அக்குறண
  • பதுளை
  • தெஹிவளை
  • குளியாப்பிட்டி
  • நீர்கொழும்பு
  • புத்தளம்
  •  Matale
  • Panadura
  • Prestige – Colombo 3
  • Beruwala

மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் 011 7 756 756 அல்லது அருகிலுள்ள கிளையை நாடுங்கள்.. 

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Financing Calculator
Chat on WhatsApp
govpay
logo