• Asset/Property Financing - Main Visual

சொத்து நிதியளிப்பு

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்

Musharaka வின் ஒதுங்கு பகுதி கொள்கையின் அடிப்படையில் சொத்து நிதியளிப்பு அமைந்திருக்கும். Musharaka வின் ஒதுங்கு பகுதி பிரகாரம், வாடிக்கையாளரும் வங்கியும் இணைந்து சொத்தை கொள்வனவு செய்வர். (உதாரணம் – சொத்து/இயந்திரம் போன்றன) பின்னர், அதை வாடிக்கையாளருக்கு வங்கி குத்தகையளிக்கும். முழு உரிமமும் தமக்கு மாறும் வரை வங்கி கொண்டிருக்கும் பங்கை வாடிக்கையாளர் படிப்படியாக கொள்வனவு செய்வார்.

12 மாதங்கள் வரை கண்டிப்பான தக்க வைத்துக் கொள்ளும் காலப்பகுதி காணப்படும், இதன் போது, வங்கியின் உரிமையாண்மையில் காணப்படும் சொத்தின் பகுதியின் அலகுகளை வாடிக்கையாளர் கொள்வனவு செய்ய முடியாது. மாறாக மாதாந்த வாடகையை செலுத்துவார். எனவே, அமானா வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான சொத்தின் உரிமையாண்மை மாறாமல் காணப்படும்.

Click here to view the Key Fact Document

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo