• Foreign Exchange - Main Visual

வெளிநாட்டு பரிமாற்றம்

4 3 2 1

Spot ஒப்பந்தங்கள்

Spot ஒப்பந்தங்கள்

கொடுக்கல் வாங்கல் இடம்பெறும் தினத்தன்று நிலவும் பணப்பரிமாற்ற வீதங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம், spot ஒப்பந்தம் என அழைக்கப்படுகின்றது. ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டவுடன் அல்லது 2 வேலை நாட்களுக்குள் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் செயலாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். பிரயோகிக்கப்படும் வீதம் spot வீதம் என அழைக்கப்படும். வெளிநாட்டு பரிமாற்றங்களில் கொள்வனவு மற்றும் விற்பனைகளுக்கு கவர்ச்சிகரமான spot வீதங்களை நாம் வழங்குகின்றோம்.

கடனுறுதி மேலனுப்பல் ஒப்பந்தங்கள்

கடனுறுதி மேலனுப்பல் ஒப்பந்தங்கள்

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நாணயப் பரிமாற்று வீதங்களின் பிரகாரம் எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட திகதியொன்றில் இடம்பெறும் பணப் பரிமாற்றங்கள் அல்லது விநியோகங்களுக்காக முற்கூட்டியே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம், கடனுறுதி மேலனுப்பல் ஒப்பந்தம் எனப்படுகின்றது. கடனுறுதி மேலனுப்பல் ஒப்பந்தம் எனப்படும் ஷரிஆ விதிமுறைகளின் பிரகாரம் அமைந்த இந்த ஒப்பந்தத்தினூடாக, முன்நோக்கிய சந்தைகளில் இடம்பெறும் கொடுக்க வாங்கல்களுக்கு இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற இடர்களுக்கு அரணாக அமையும் வசதிகளை நாம் வழங்குகின்றோம்.

Click here to view the Key Fact Document

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo