• Leasing - Main Visual

குத்தகை(Leasing)

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்

Ijarah  கொள்கைகளின் பிரகாரம் இந்தத் தீர்வு வழங்கப்படுகின்றது. இதன் போது வாடிக்கையாளர் விரும்பும் சொத்தை (வாகனங்கள், இயந்திரங்கள், சாதனங்கள் போன்றன) வங்கி கொள்வனவு செய்து, அதை வாடிக்கையாளருக்கு வாடகைக்கு வழங்கி, வாடகைக் காலம் நிறைவடைந்ததும், அதை வாடிக்கையாளருக்கு அன்பளிப்பாக வழங்கும் உறுதிமொழியின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. 

குத்தகை உடன்படிக்கையின் பிரகாரம் குத்தகை வழங்குநர் (அமானா வங்கி), குத்தகை பெறுநருக்கு (வாடிக்கையாளர்) உடன்பட்ட காலப்பகுதிக்கு கொடுப்பனவுக்கு அல்லது தொடர் கொடுப்பனவை மேற்கொண்டு சொத்தை பயன்படுத்தும் உரிமையை வழங்கும். 

தீர்வின் உள்ளம்சங்கள்

தீர்வின் உள்ளம்சங்கள்
    • சொத்து பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் வாடகை செலுத்தல் ஆரம்பிக்கும்.
    • சொத்து இயங்கும் நிலையில் இருந்தால் மாத்திரமே வாடகை அறவிடப்படும்.

Click here to view the Key Fact Document

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo