எமது தவணை முதலீட்டுக் கணக்குகள் இலாப நட்டப் பகிர்வுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. எமது முதலீடுகள் மூலம் ஈட்டப்படும் இலாபத்தின் ஒரு பங்கை உங்கள் முதலீட்டுக்கான இலாபமாக வழங்குகின்றோம். எமது முதலீடுகளின் இலாபம் அதிகமாக அமையும்பொழுது உங்கள் முதலீட்டின் இலாபமும் அதிகமாக அமையும்
அமானா வங்கி வெளிநாட்டு நாணய கணக்கினூடாக உங்கள் கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தை நீங்கள் விரும்பிய வெளிநாட்டு நாணயத்தில் சேமித்து உங்கள் முதலீட்டின் ஊடாக இலாபத்தை அனுபவியுங்கள்
உங்கள் சேமிப்பினை இலகுவாக மற்றும் திறமையாக பராமரித்திட சேமிப்புக் கணக்கினதும் முதலீட்டுக் கணக்கினதும் பல சிறப்புகளைக் கொண்ட ஒரு கணக்காகும்
Term Investment accounts are based on the principle of profit sharing. We offer your investment a share of the profits earned through our investment pool. The better the performance of the investment pool, the higher the profit payable to you.
‘My Future - Term Investment Account for Children’ is designed exclusively for our Children’s segment which we believe is an excellent option for parents who want to secure their children's financial future with a bulk investment.