• Amãna Bank PLC Financing Options - Main Visual

நிதியுதவி

Close

  • Vehicle Financing | Vehicle Leasing - Amãna Bank PLC Sri Lanka

    வாகன நிதி வசதி

    இஜாரா கொள்கைக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் மிகச் சிறந்த குத்தகை (லீசிங்) எண்ணக்கருக்கு அமையஇ உங்களுக்குத் தேவையான வாகனத்தை வங்கி கொள்வனவூ செய்து உங்களுக்கு வாடகைக்கு வழங்குகின்றது. 

  • Home Finance - Amãna Bank PLC Sri Lanka

    வீட்டு நிதி வசதி

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒரு சொந்த வீடு எவ்வளவூ முக்கியம் என்பதை நாமறிவோம். அந்த வகையில்இ நீங்கள் கனவூhணும் வீட்டைப் பெற்றுத்தர நாம் விரும்புகிறௌம்.

  • Bike Financing | Bike Leasing - Amãna Bank PLC Sri Lanka

    மோட்டார் சைக்கிள்கள் நிதி வசதி

    பிரயாணம் செய்யும் போது சௌகரியம் மற்றும் பரபரப்பு ஆகியன உங்களுக்கும் எனக்கும் மிகவும் முக்கியமானவை. மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கொண்டிருப்பது என்பது எமது தினசரி செயற்பாடுகளை இலகுவாகவும், துரிதமாகவும் முன்னெடுக்க உதவும். அமானா வங்கி மோட்டார் சைக்கிள் நிதி வசதியுடன் உ்களின் சொந்த ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்யலாம்.

  • Apartment Finance - Amãna Bank PLC Sri Lanka

    தொடர்மனை நிதி வசதி

    நகரின் மையப்பகுதியில், இனிமையான சூழலில், பாதுகாப்பாகவும் சகல பகுதிகளையும் அண்மித்த ஒரு பகுதியில் காணியை வாங்கி நிர்மாணிக்கும் சிக்கல்கள் தவிர்ந்த ஒரு வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி எப்போதாவது கனவு கண்டுள்ளீர்களா? அவ்வாறான எதிர்பார்ப்பைக் கொண்டவராயின், தொடர்மனை என்பது சிறந்த தெரிவாக அமைந்திருக்கும்.

  • Easy Payment Plan - Amãna Bank PLC Sri Lanka

    இலகு கொடுப்பனவுத் திட்டம்

    அமானா வங்கியூடன் உங்கள் வாழ்க்கையை இலகுவாக மேம்படுத்துங்கள். இப்போதே உங்கள் வங்கியின் இலகு கட்டண திட்டத்தின் மூலம் தளபாடங்கள்இ வீட்டு உபகரணங்கள்இ தனிப்பட்ட பாவணைக்குத் தேவையான சாதனங்கள் அல்லது கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றை இலகுவாக கொள்வனவூ செய்யலாம்.

  • Education Finance - Amãna Bank PLC Sri Lanka

    கல்வி நிதி வசதி

    அமானா வங்கியின் கல்வி நிதி வசதியுடன் உங்கள் உயர் கல்வியை நீங்கள் இலகுவாகத் தொடர முடியும்..

  • Solar Financing - Amãna Bank PLC Sri Lanka

    சோலார் மின்சக்தி நிதியுதவி

    சோலார் மின்சக்திக்கு மாறுவது இப்பொது உங்கள் வங்கி ஊடாக இலகுவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மாதாந்த மின்சார கட்டணத்தைஇ சில வருடங்களுக்கு சோலார் வசதிக்கான தவணை கட்டணத்திற்கு செலுத்துவதே. இலவச ன்சாரத்தை அனுபவிப்பதுடன்இ பசுமையான உலகிற்கான உங்கள் பங்களிப்பில் திருப்தி அடையலாம்

  • Emergency Cash - Amãna Bank PLC Sri Lanka

    Emergency Cash

    Your emergency financial requirements can now be fulfilled at your bank. Amãna Bank provides an alternative financing solution to fund your emergency cash needs by pledging your Gold Safekeeping Certificate.

  • Women Entrepreneur Financing - Amãna Bank PLC Sri Lanka

    Women Entrepreneur Financing

    We are ready to help your achieve your Entrepreneurial Dream and strengthen your family’s financing wellbeing.

  • Amana Speed Draft  - Amãna Bank PLC Sri Lanka

    Amana Speed Draft (Ijara Speed Draft) Benefits

    Amãna Bank introduces a Sharia-compliant vehicle financing solution under the concept of Ijara, where the Bank purchases the vehicle on your behalf and leases it to you for an agreed rental period. At the end of this period, ownership is transferred to you without any extra charge, allowing you to enjoy the full usage and eventual ownership of the vehicle.

View More
Close
விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo