• Hajj 2026
4 3 2 1

My Hajj Plan கணக்கு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தேவைப்பாடுகளின் பிரகாரம், 2027 ஹஜ் யாத்திரைக்காக தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு யாத்திரிகரும், அமானா வங்கியில் 'My Hajj Plan' கணக்கொன்றை ஆரம்பித்து எதிர்வரும் 2026 July 24 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக, ரூ. 750,000/- ஐ முதல் முற்பணக் கொடுப்பனவாக வைப்புச் செய்ய வேண்டும்.

Click Here to view Important notice on Hajj 2027 payments

My Hajj கணக்கின் அனுகூலங்கள்

  • உயர்ந்த இலாப பகிர்வு வீதம்
  • சவுதி ரியால்களுக்கு விசேட நாணயமாற்று வீதம்
  • ஹஜ் யாத்திரையின் போது டெபிட் அட்டையினூடாக மேற்கொள்ளப்படும் செலவுகளுக்கு ரூ. 5000 வரை 10% Cash Back
  • இலவச பிரயாண சாதனங்கள்
  • இலவச SMS அலேர்ட்ஸ் மற்றும் ஒன்லைன் வங்கிச் சேவை அணுகல்

கணக்கொன்றை எவ்வாறு ஆரம்பிப்பது

பற்று/எடுப்புகள்

 இக்கணக்கிலிருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து பற்றுகளும் எடுப்புகளும், DMRCA இனால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மட்டுமே, ஹஜ் யாத்திரை தொடர்பான கொடுப்பனவுகளுக்காக மாத்திரமே மேற்கொள்ளப்படும்.

கணக்கை ஆரம்பிக்க தேவையான ஆவணங்கள்

Category If you have an individual account at Amana Bank If you don't have an account at Amana Bank
Sri Lankans who are residing in Sri Lanka
  • Identification Document (e.g., National Identity Card (NIC) or Driving Licence)
  • If you wish to include a nominee for this account, a copy of the nominee's NIC is required.
  • National Identity Card (NIC) or Driving Licence
  • If your address is not the same as mentioned in the NIC/Driving Licence, a billing proof is required.
  • If you wish to include a nominee for this account, a copy of the nominee's NIC is required.
Sri Lankans who are living/working overseas
  • If you wish to include a nominee for this account, a copy of the nominee's NIC is required.
  • National Identity Card (NIC)
  • If the local address differs from the NIC, billing proof is required.
  • Sri Lankan Passport
  • Foreign address proof
  • Valid visa/permit (e.g., Ikama, Foreign ID, Resident Permit ID, etc.)
  • Employment proof (e.g., Job Contract, last 3 months' payslips, etc.)
  • If you wish to include a nominee for this account, a copy of the nominee's NIC is required.
Sri Lankans living/working overseas who have dual citizenship
  • If you wish to include a nominee for this account, a copy of the nominee's NIC is required.
  • National Identity Card (NIC)
  • Foreign Passport
  • Foreign address proof
  • Valid visa/permit of the resident country
  • Dual Citizenship Certificate
  • Employment proof (e.g., Job Contract, last 3 months' payslips, etc.)
  • If you wish to include a nominee for this account, a copy of the nominee's NIC is required.
Minors Above Age of 15
  • No documentation is required.
  • Parent/Guardian's National Identity Card (NIC)
  • If the Parent/Guardian's address is not the same as mentioned in the NIC, a billing proof is required.
  • Minor's Birth Certificate or, if available, a copy of the Minor's NIC.

மேலதிக தகவல்களுக்கு - https://muslimaffairs.gov.lk/hajj/

We have received your submission and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo