• Business Banking

வணிக வங்கி சேவை

  • Business Banking - Savings

    சேமிப்பு

    எமது சேமிப்புக் கணக்குகள் இலாப நட்டப் பகிர்வுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. 

  • Business Banking - Savings

    பரிவர்த்தனை

    எமது வியாபார நடைமுறைக் கணக்கு உங்களுக்கு சௌகரியம், பாதுகாப்பு மற்றும் துரித சேவையை வழங்கும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • Business Banking - Financing Support

    நிதியுதவி

    ஒவ்வொரு வணிகத்திற்கும் வெவ்வேறு தேவைகள் உள்ளன. உங்கள் வணிகம் வளரும்போது, ​​உங்கள் நிறுவன நிதி தேவைகளும் அதிகரிக்கும்.அதனால்தான் எங்கள் வணிக நிதி தீர்வுகள் உங்கள் வணிகத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

  • Business Banking - Trade Services

    வர்த்தக சேவைகள்

    உங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய புத்தாக்கமான மற்றும் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய வர்த்தகத் தீர்வுகளை அமானா வங்கியின் வர்த்தக சேவைகள் வழங்குகின்றது

  • Business Banking - Treasury

    திறைசேரி

    சந்தை நிலையற்றதாக இருந்தாலும், உங்கள் வணிகம் அப்படி இருக்க வேண்டியதில்லை. அபாயத்தைக் குறைக்க உங்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய  நாங்கள் பலவிதமான தீர்வுகளை உங்களுக்கு வழங்குகிறோம்.

  • Business Banking - Personalised Banking

    பிரத்தியேக வங்கி சேவை

    வியாபார உரிமையாளர் எனும் வகையில், உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்ள அவசியமான நிதித் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வியாபார வங்கிச் சேவையை நீங்கள் பெறுவதற்கு உரித்துடையவர் என்பதுடன், உங்களால் உங்கள் வியாபாரத்தை மேம்படுத்துவது பற்றி சிந்திக்கக்கூடியதாக இருக்கும்.

  • Other Business Banking Services

    Other Business Banking Services

View More
Close
விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo