10 வினாக்கள். 5 அரண்கள். பிரத்தியேகமான புள்ளிகள் – உறுதியான நிதிசார் எதிர்காலத்திற்கான தெளிவான வழிகாட்டல்.
உங்கள் FinFit Score கணக்கிடப்பட்டுள்ளது — உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட முடிவுகளைப் பெற உங்கள் விவரங்களை உள்ளிடுங்கள்.
Good habits, with a few targeted gaps to close.
நிதி நலன் என்பது ஒரு இலக்கு அல்ல; அது தொடர்ச்சியான ஒரு பயணம். இன்று நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு நேர்மறையான முன்னேற்றமும், நாளைய தினத்தில் அதிக நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் மனநிம்மதியை உருவாக்க உதவும். இந்தப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்கு ஆதரவாக இருப்பதில் Amãna Bank உறுதியாக உள்ளது.