அமானா வங்கி இணைய வங்கிச் சேவையினூடாக உங்களின் கட்டணப் பட்டியல்களுக்கான கொடுப்பனவுகளை இலகுவாக மேற்கொள்ள முடியும்.
இணைய வங்கிச் சேவை வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் இந்த வசதி வழங்கப்படுகின்றது. இணைய வங்கிச் சேவைக்கு பதிவு செய்து கொள்ள www.amanabank.lk/register-for-internet-banking.html பக்கத்தைப் பார்க்கவும்.
அமானா வங்கி இணைய வங்கிக் கட்டமைப்பு அல்லது மொபைல் வங்கி app ஊடாக தகவல் அனுப்புவதன் மூலம் கட்டணப் பட்டியல் கொடுப்பனவு வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
படி 1
இணைய வங்கிச் சேவை கட்டமைப்பு
'Messages' பக்கத்துக்கு சென்று 'New Message' ஐ தெரிவு செய்யவும்.
மொபைல் வங்கிச்சேவை App
Main menu ஊடாக Inbox க்கு சென்று Plus icon ஐ க்ளிக் செய்து புதிய தகவலை டைப் செய்யவும்.
படி 2
பின்வரும் தகவல்களை டைப் செய்து Send ஐ க்ளிக் செய்யவும்.
*தயவுசெய்து கவனிக்கவும் - தற்போதைக்கு உங்களுக்கு பின்வரும் தகவல்களை ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்ப முடியும்
Message type : Request approval
Subject: : Bill Payment
Message :
A)Bill type
B)Bill A/c number
C)Amount to be paid
D) Amana A/c to Debit
கவனிக்கவும்
- ஒன்லைன் கட்டணப் பட்டியல் கொடுப்பனவு வசதிக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட சேவை வழங்குநர்களை பார்வையிட இங்கு க்ளிக் செய்யவும்.
- கொடுக்கல் வாங்கலை பூர்த்தி செய்யும் முன்னர், வாடிக்கையாளருக்கு எமது அழைப்பு நிலையத்திடமிருந்து உறுதிப்படுத்தல் அழைப்பு மேற்கொள்ளப்படும்.
- அதே வேலை நாளினுள் கட்டணப் பட்டியல் கொடுப்பனவு பூர்த்தி செய்யப்படும்.
- கொடுப்பனவு பூர்த்தியடைந்ததும், வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்துக்கு உறுதிப்படுத்தல் தகவல் அனுப்பப்படும்.
- தெரிவு செய்யப்பட்ட கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளுக்கு நியம கட்டணம் அறிவிடப்படும்.
-
-
|
கட்டணப் பட்டியல் தொகை (ரூ.) |
கட்டணம் (ரூ.) |
| SLT, Etisalat, Hutch, Lanka Bell, Mobitel, Airtel |
20 - 250,000 |
0 |
| Ceylon Electricity Board |
20 - 200 |
10 |
| Ceylon Electricity Board |
200 - 1,000 |
15 |
| Ceylon Electricity Board |
1,000 - 250,000 |
20 |
| LECO |
20 - 250,000 |
20 |
| Water Board |
20 - 250,000 |
20 |
- *ஆகக்கூடியது ரூ. 90 நிறுவனசார் கொடுப்பனவுகளுக்கு அறவிடப்படும் (கொடுக்கல் வாங்கல் பெறுமதி மட்டங்களுக்கமைய.
- **நியதி நிபந்தனைகளுக்கு உட்பட்டது.