• Private Banking - Islamic Banking in Sri Lanka - Amãna Bank PLC

பிரத்தியேக வங்கி சேவை

  • Prestige - Private Banking at Amãna Bank PLC, Sri Lanka

    பிரெஸ்டிஜ்

    அமானா வங்கி ப்ரெஸ்டிஜ் வங்கிச் சேவை என்பது, அதியுன்னத வாடிக்கையாளர் சேவையை எதிர்பார்க்கும் எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான வகையில் பராமரிப்பை பெற்றுக் கொடுப்பதுடன், அவர்களின் தினசரி வங்கியியல் மற்றும் நிதித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது.

  • Prestige - Private Banking at Amãna Bank PLC, Sri Lanka

    வான்டேஜ்

    வாழ்க்கையில் வரையறைகளை விரிவாக்குவதில் முன்னேற்றம் காண்போருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள உயர் தர வங்கியியல் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் தீர்வாக அமானா வங்கி வான்டேஜ் அமைந்துள்ளது. 

  • Expat Gold - Private Banking at Amãna Bank PLC, Sri Lanka

    எக்ஸ்பட் கோல்ட்

    கைநிறைய சம்பளம், மனதிற்கினிய தொழில், பாதுகாப்பான எதிர்காலம் என்பன நீங்கள் வெளிநாட்டில் தொழில் செய்யும்போது உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகளாகும்.

View More
Close
விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo