• Al Zaman Exchange - Main Visual

அல் ஸமான் எக்சேன்ஜ்(Al Zaman Exchange)

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்

இப்பொழுது அல் ஸமான் எக்சேன்ஜ் ஊடாக அமானா வங்கியிலுள்ள உங்கள் கணக்கிற்கு கட்டாரிலிருந்து உங்கள் பணத்தினை உடனடியாக அனுப்பும் வசதி.

கட்டாரிலுள்ள இலங்கையர்கள் அமானா வங்கியிலுள்ள அவர்களின் அல்லது அவர்களது அன்புக்குரியவர்களின் கணக்குக்கு அல்லது இலங்கையிலுள்ள வேறு வங்கிக் கணக்குக்கு வேகமாகவும், நம்பகத்தன்மையுடனும் வசதியாகவும் பணத்தை பரிமாற்றும் வசதியினை வழங்குகின்றது. இதனை இலங்கை ரூபாயில் அல்லது அமெரிக்க டொலரில் அனுப்ப முடியும். 

கட்டாரிலுள்ள முன்னனி பணம் அனுப்பும் சேவை வழங்குநர்களில் ஒன்றான அல் ஸமான் எக்சேன்ஜ் முக்கியத்துவமிக்க ஏழு இடங்களில் அமையப்பெற்ற அதன் கிளைகள் ஊடாக கட்டாரிலுள்ள புலம்பெயர் சமூகத்தினருக்கு வாரத்தின் 7 நாட்களும் சேவை புரிவதோடு வசதியையும் உறுதிப்படுத்துகின்றனர். 

AL Zaman Branches - Qatar

AL Zaman Branches - Qatar
  • MAIN BRANCH

Saturday to Thursday - 7:30 am to 9:00 pm
Friday - 7:30 am to 11:00 am & 1:00 pm to 8:30 pm

  • LULU HYPERMARKET

Saturday to Thursday - 8:00 am to 11:30 pm
Friday - 8:00 am to 10:30 am & 12.00 pm to 11.30 pm

  • SANAYYA

Saturday to Thursday - 7:30 am to 8:30 pm
Friday - 7:30 am to 11:00 am & 1:00 pm to 8:30 pm

  • AL KHOR

Saturday to Thursday - 7:30 am to 9:00 pm
Friday - 7:30 am to 10:30 am & 12:30 pm to 8:30 pm

  • MATAR QADEEM

Saturday to Thursday - 7:30 am to 10:00 pm
Friday - 3:30 pm to 10:00 pm

  • MANSOURA -AL MEERA

Saturday to Thursday - 8:00 am to 11:30 pm
Friday - 8:00 am to 11:00 am & 1:00 pm to 11:00 pm

  • ABU HAMOUR

Saturday to Thursday - 7:30 am to 10:00 pm
Friday - 3:30 pm to 10:00 pm

  • BIN OMRAN

Saturday to Thursday - 8:00 am to 11:00 pm
Friday - 8:00 am to 11:00 am & 12:30 pm to 11:00 pm

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் - 011 7 756 756 அல்லது அருகிலுள்ள கிளையை நாடுங்கள்.

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo