இலங்கையின் முதலாவதும் வட்டியற்ற வங்கி முறையில் செயற்படும் உரிமம் பெற்ற ஒரேயொரு வர்த்தக வங்கியுமான அமானா வங்கி மற்றும் சிலோன் எக்சேன்ஜ் மூலம் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையிலுள்ள அன்புக்குரியவர்களுக்கு ஒன்லைனில் பணம் அனுப்புவது இலகுவாக்கப்பட்டுள்ளது.
- அனுப்பப்பட்ட பணம் அதே நாளில் இலங்கை ரூபாயில் அல்லது அமெரிக்க டொலரில் சிறந்த நாணயமாற்று விகிதத்துடன் கணக்கில் வரவில் இடப்படும்.
- இலங்கையில் அமானா வங்கிக் கணக்கில் இடுவதற்கு எந்த தரகுப்பணமோ அல்லது கட்டணமோ அறவிடப்படமாட்டாது.
இலங்கை: +94 766 431 270 / +94 777 289 575
Ceylon Exchange Pty Ltd
Shop 18A / 75-77 Auburn Road,
Auburn, New South Wales, 2144,
Australia
Tel: +61 2 9749 7775
Mobile: +61 450 531 856
Fax: +61 2 9749 5586
Website: www.ceylonexchange.com.au